Valvettithurai.org
Facebook Youtube Twitter Youtube TSU
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Event Photos
Photos from us
Event Videos
Videos from us
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Poems
Marine matters
Useful Links
About us
Readers Comments
Live Videos
Contact us
விளம்பரங்கள்
 
தமிழில் தட்டச்சு செய்வது எப்படி?
Typing in Tamil
 
ஊருக்கு உதவுவோம்
We help Valvettithurai
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
வல்வையில் தங்குமிடம் வாடைகைக்கு
மேலும்... 
 
Useful Links
World time finder
 
Event Photos
 
Photos from us
 
Event Videos
 
Videos from us
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.  

வல்வெட்டித்துறை.ORG ஆனது, பிரதானமாக வல்வெட்டித்துறை நகரசபைக்குட்பட்ட விடயங்களையும், இப்பிரதேச குடிகளான ஏனைய பிரதேசங்களில் வசிக்கும் மக்களினது விடயங்களை வெளிக்கொணர்வதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் யாவருக்கும் பயன்படக்கூடிய பொது விடயங்களையும் உள்ளடக்க முனைகிறது. 

தொண்டைமானற்றில் இளைஞர் நீரில் மூழ்கி பலி
பிரசுரிக்கபட்ட திகதி: 27/11/2015 (வெள்ளிக்கிழமை)    
தொண்டைமானற்றில் கடலில் குளித்துக்கொண்டிருக்கும் போது இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளார். இந்த சம்பவம் பிற்பகல் 02.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இமையாணன் பகுதியைச் சேர்ந்த 19 வயது நிரம்பிய இளைஞர் ஒருவரே இந்த சம்பவத்தில் பலியாகியுள்ளார்.....
[மேலும் வாசிக்க...]
புலிகளின் உத்தியோகபூர்வ இலட்சினையை வரைந்தவர் மோகனதாஸ் - M.K.சிவாஜிலிங்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 27/11/2015 (வெள்ளிக்கிழமை)     [photos]
வல்வெட்டிதுறையில் ஓவியக் கலையில் தனி முத்திரை பதித்த ஓவியர் மோகன்தாஸ் தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ இலட்சினையை 1974 ஆம் ஆண்டில் வரைந்து, 1976 இல் மெருகூட்டிக் கொடுத்த விடயம் அன்னார் மறையும் வரை பலருக்கும் தெரிந்திருக்கவில்லை என ஓவியர் ....
[மேலும் வாசிக்க...]
தமிழக திருக் கோயில்கள் வரிசை- திருப்புன்கூா் - வல்வையூா் அப்பாண்ணா
பிரசுரிக்கபட்ட திகதி: 26/11/2015 (வியாழக்கிழமை)     [photos]
தில்லைக் கூத்தனைத் தரிசிக்க “ நாளை போவேன் ……………….. நாளை போவேன் ”என்று கூறி நின்று, “ திருநாளைப் போவார் ” எனச் சிறப்புப் பெயர் பெற்ற நந்தனாருக்காக நந்தி விலகியிருக்கும் திருத்தலம் திருப்புன்கூா் ஆகும். திரு நாளைப் போவாரின் சொந்த ஊா் திருப்புன்கூரிலிருந்து 5 கி.மீதூரத்தே உள்ள சோழ நாட்டின் ...
[மேலும் வாசிக்க...]
வல்வை மற்றும் வல்வையை சூழவுள்ள ஆலயங்களில் நடைபெற்ற திருக்கார்த்திகை விளக்கீடு
பிரசுரிக்கபட்ட திகதி: 26/11/2015 (வியாழக்கிழமை)     [photos]
வல்வை மற்றும் வல்வையை சூழவுள்ள ஆலயங்களில் நடைபெற்ற திருக்கார்த்திகை விளக்கீடு
[மேலும் வாசிக்க...]
வடமாகாண பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை
பிரசுரிக்கபட்ட திகதி: 26/11/2015 (வியாழக்கிழமை)    
வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு நாளை 27 - 11 - 2015 - வெள்ளிக்கிழமை அன்று சிறப்பு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா அறிவித்துள்ளார். இன்று காலை தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி புகையிரதத்தின் முன் பாய்ந்து தற்கொலை ..
[மேலும் வாசிக்க...]
செல்வசந்நிதி ஆலயத்தில் நேற்று நடைபெற்ற திருக்கார்த்திகை உற்சவம்
பிரசுரிக்கபட்ட திகதி: 26/11/2015 (வியாழக்கிழமை)     [photos]
தொண்டைமானாறு செல்வசந்நிதி முருகன் ஆலயத்தில் நேற்று குமாராலய தீப உற்சவமும், திருக்கார்த்திகை உற்சவமும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. திருக்கார்த்திகை உற்சவத்திற்காக முகப் பெருமான் எழுந்தருளி வீதி உலா வந்து பின்னர் ஊஞ்சல் பாட்டும் நடைபெற்றது. நிகழ்வுகள் சுமார் பிற்பகல்..
[மேலும் வாசிக்க...]
வல்வை சிவன் ஆலயத்தில் நேற்று நடைபெற்ற திருக்கார்த்திகை விளக்கீடு
பிரசுரிக்கபட்ட திகதி: 26/11/2015 (வியாழக்கிழமை)     [photos]
இந்துகளின் நிகழ்வுகளில் ஒன்றான திருக்கார்த்திகை விளக்கீடு வல்வை சிவன் ஆலயத்தில் நேற்று சிறப்பாக நடைபெற்றது. திருக்கார்த்திகை விளக்கீடாகிய நேற்று மாலை இறைவன் சோதி வடிவாய் நின்றதை நினைவுகூரும் வகையில் வல்வெட்டித்துறை சிவன் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் ...
[மேலும் வாசிக்க...]
கழுகுகள் நடாத்தும் வலைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி
பிரசுரிக்கபட்ட திகதி: 26/11/2015 (வியாழக்கிழமை)     [photos]
நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக்கழகம் மின்னொளியில் நடாத்தவுள்ள வலைப்பந்தாட்ட சுற்றுப்போட்டிகள் இன்று இரவு 07.00 மணிக்கு கழுகுகள் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதனுடன் சம்பந்தப்பட்ட அழைப்பிதழ் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
[மேலும் வாசிக்க...]
வல்வை அம்மன் ஆலயத்தில் நேற்று நடைபெற்ற திருக்கார்த்திகை விளக்கீடு
பிரசுரிக்கபட்ட திகதி: 26/11/2015 (வியாழக்கிழமை)     [photos]
இந்துகளின் நிகழ்வுகளில் ஒன்றான திருக்கார்த்திகை விளக்கீடு வல்வெட்டித்துறை வல்வை அம்மன் ஆலயத்திலும் நேற்று சிறப்பாக நடைபெற்றது. திருக்கார்த்திகை விளக்கீடாகிய இன்று மாலை இறைவன் சோதி வடிவாய் நின்றதை நினைவுகூரும் வகையில் வல்வெட்டித்துறை அம்மன் கோவிலில் சிறப்பு ...
[மேலும் வாசிக்க...]
இலங்கை தரப்படுத்தல் பிரிவிற்கான உதைப்பந்து, யாழ் சென்மேரிஸ் வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 26/11/2015 (வியாழக்கிழமை)     [photos]
இலங்கை தரப்படுத்தல் பிரிவிற்கான உதைப்பந்து போட்டியின் இறுதியாட்டத்தில் யாழ் மாவட்டத்தின் முன்னணி கழகமாகிய நாவாந்துறை சென்மேரிஸ் அணியை எதிர்த்து கொழும்பில் பல வெற்றிகளை பெற்று முன்னணி கழகமாக திகழும் கொழும்பு யங் லெவின் நியூ ஸ்ரார் அணி மோதியது....
[மேலும் வாசிக்க...]
நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்ற சர்வாலய தீபம், திருக்கார்த்திகை உற்சவம்
பிரசுரிக்கபட்ட திகதி: 25/11/2015 (புதன்கிழமை)     [photos]
வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலயத்தில் இன்று சர்வாலயதீப உற்சவமும், திருக்கார்த்திகை உற்சவமும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. சர்வாலய தீபத்திற்காக விநாயகப் பெருமானும் திருக்கார்த்திகை உற்சவத்திற்காக ஆறுமுகப் பெருமானும் எழுந்தருளி ஆலய முகப்பில்...
[மேலும் வாசிக்க...]
வாணிபடிப்பக வருடாந்த பொதுக்கூட்டம், நிர்வாகத்தெரிவு 8 ஆம் திகதி நடைபெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 25/11/2015 (புதன்கிழமை)    
வல்வெட்டித்துறை குச்சம் பகுதியில் அமைந்துள்ள வாணி படிப்பகத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும், நிர்வாகத்தெரிவும் எதிர்வரும் 08/12/2015, செவ்வாய்க்கிழமை அன்று பிற்பகல் 04.30 மணிக்கு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சிநிரல் பின்வருமாறு
[மேலும் வாசிக்க...]
தமிழ் விருட்சம் அமைப்பினால் குடத்தனை மாணவர்கள் சிலருக்கு உதவி
பிரசுரிக்கபட்ட திகதி: 25/11/2015 (புதன்கிழமை)     [photos]
வடமராட்சிக் கிழக்கு குடத்தனை கிறிஸ்து நற்தூது பணியகத்தில், நேற்றைய தினம் (24.11.2015) செவ்வாய்க்கிழமை கல்வியில் ஊக்கமுள்ள கற்றலை தொடர முடியாத 16 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. தமிழ் விருட்சம் அமைப்பினூடாக....
[மேலும் வாசிக்க...]
குச்சம் சரஸ்வதி கோயில் விக்கிரகங்கள் பிரதிஸ்ட்டை செய்யப்பட்டன, தற்பொழுது அபிடேகம், விசேட பூசைகள் இடம்பெறுகின்றன
பிரசுரிக்கபட்ட திகதி: 25/11/2015 (புதன்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை குச்சம் சரஸ்வதி அம்மன் கோயிலில், கோயில் விக்கிரகங்களுக்கு அடியவர்களின் மத்தியில் மிகவும் பரவசமான முறையில் கண் திறப்பு நிகழ்வு கடந்த 19 ஆம் திகதியும் அதனைத் தொடர்ந்து 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 03.30 மணிக்கு கலச அபிஷேகம் நடைபெற்று பின்னர்...
[மேலும் வாசிக்க...]
வல்வை சிதம்பரக்கல்லூரி புலம்பெயர் பழைய மாணவர் சங்கம் அங்குரார்ப்பணம்
பிரசுரிக்கபட்ட திகதி: 25/11/2015 (புதன்கிழமை)     [photos]
புலம்பெயர் சிதம்பரக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் பழைய மாணவர் மற்றும் நன்கொடையாளர்களால் இலண்டனில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.பாரம்பரியமும் பெருமையும் மிக்க வல்வை சிதம்பரக்கல்லூரியின் கல்வி வளர்ச்சி கருதியும், கணித விஞ்ஞான துறை....
[மேலும் வாசிக்க...]
Sagar Mala project மூலம் கடல் வாணிபம் விரிவுபடுத்தப்படவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 24/11/2015 (செவ்வாய்க்கிழமை)     [photos]
3400 மைல்கள் நீளமான கடற்கரையோரத்தை இந்தியா கொண்டுள்ள போதும் இந்தியாவின் கடலோர கப்பல் வாணிபம் (India’s coastal shipping sector) ஒரு குழந்தைப் பருவத்திலியே உள்ளது. இதனைக் கருத்திற் கொண்டு இந்தியாவின் கடல் வள அமைச்சு 10.7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் 'Sagar Mala Project'...
[மேலும் வாசிக்க...]
வெள்ளத்தினை வல்வெட்டித்துறை வைத்தியசாலைக்குள் சுவரில் துளையிட்டு விட்ட சம்பவம், சிரமத்திற்கு மத்தியில் குழந்தை பிரசவம் !
பிரசுரிக்கபட்ட திகதி: 24/11/2015 (செவ்வாய்க்கிழமை)     [photos]
அத்துடன் மேலும் குறிப்பிடக் கூடிய வகையில், அன்று இரவு ஒரு தாய்க்கு குழந்தை பிறந்ததாகவும், பிரசவ விடுதி வெள்ளம் காரணமாக, வைத்தியசாலையின் உயர்வான பிறதொரு இடத்தில் வைத்தே பிரசவம் பார்த்ததாகவும், பிரசவத்திற்குத் தேவையான உபகரணங்களை மழை மற்றும் வெள்ளத்தில் மத்தியில்....
[மேலும் வாசிக்க...]
நாளை திருக்கார்த்திகை - திருக்கார்த்திகை விவரணம் - வ.ஆ.அதிரூபசிங்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/11/2015 (செவ்வாய்க்கிழமை)    
கோயில்களிலே வீதி வலத்திற்காக இறைவன் எழுந்தருளி வருகையில் ஆலய முகப்பிலே பெருவடிவிலே செயற்கை விருட்சம் ஒன்று அமைத்து சொர்கப்பனையான இவ்வமைப்பை பக்தி சிரத்தையுடன் பக்தர்கள் சூழ நின்று எரியூட்டிப் பேரொளி வீசச்செய்தல் விளக்கீட்டின் ஆலய நிகழ்வுகளின் உற்சமானது இப்பெரோளியாம் சோதிவடிவிலே யாவரும்
[மேலும் வாசிக்க...]
வல்வையில் மீண்டும் நாளை மின் தடை
பிரசுரிக்கபட்ட திகதி: 24/11/2015 (செவ்வாய்க்கிழமை)    
வடமராட்சியின் வல்வெட்டித்துறை உட்பட பல இடங்களுக்கு நாளை காலை 08.30 முதல் மாலை 05.30 மணிவரை மின்தடைப்பட்டிருக்கும் என அறிவித்தல் விடப்பட்டுள்ளது. உயர் அழுத்தம் மற்றும் தாழ் அழுத்த மின் விநியோகங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக நேற்று திங்கட்கிழமை....
[மேலும் வாசிக்க...]
வாரம் ஒரு பழங்கதை - “ இறுதியாத்திராரதம்” - வல்வையூா் அப்பாண்ணா
பிரசுரிக்கபட்ட திகதி: 23/11/2015 (திங்கட்கிழமை)     [photos]
கடவுள் அப்பா வீட்டுக்கு வந்தால்த்தான் பிரேத ஊர்வலத்திற்கான “ கட்டில் கட்டும் ” சங்கதி நிறைவேறும். கடவுள் அப்பா வீடு தேடிச் சென்று மரணச்செய்தி அறிவிப்பவரிடம் அப்பா இவ்வாறு தெரிவிப்பார். “ 2 கட்டு கமுகம் சலாகை, சணல்கயிறு, இளைக்கயிறு, பூவரசம் தடிகள், தென்னம் ஓலை மட்டை, கட்டிலை மூடிக்கட்ட ..
[மேலும் வாசிக்க...]
கனடா நலன்புரிச்சங்கத்தினால் கல்வி வளர்ச்சிக்கான அதிஷ்ட இலாபச்சீட்டு இழுப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 23/11/2015 (திங்கட்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை நலன் புரிச்சங்க கனடா கிளையினால் (Valvettithurai Welfare Association - Canada) கல்வி வளர்ச்சி அதிஷ்ட இலாபச்சீட்டு ஒன்று நடாத்தப்படவுள்ளது. 20 கனேடிய டொலர்கள் பெறுமதியான பற்றுச் சீட்டுக்களில் பெறுமதியான பொருட்கள் பரிசுப் பொருட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேலதிக விபரம்....
[மேலும் வாசிக்க...]
சமையல் எரிவாயுவின் விலை இன்றிலிருந்து குறைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 23/11/2015 (திங்கட்கிழமை)    
அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்திற்கு அமைய சமையல் எரிவாயுவின் விலை இன்றிலிருந்து குறைக்கப்படவுள்ளது. இதன் பிரகாரம் 12.5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு கொள்கலன் (Domestic Gas cylinder)...................
[மேலும் வாசிக்க...]
அனர்த்தத்தைத் தொடர்ந்து நெடியகாடு குளம் இறைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 23/11/2015 (திங்கட்கிழமை)     [photos]
கடந்த 18ஆம் திகதி நெடியகாடு குளத்தில் சில இளைஞர்கள் குளித்துக் கொண்டிருக்கும் போது ஏற்பட்ட அனர்த்தத்தைத் தொடர்ந்து நேற்று குறித்த குளம் முற்றாக இறைத்து சுத்தமாக்கப்பட்டது.கீழே குளம் சுத்தமாக்கப்பட்டுக் ...
[மேலும் வாசிக்க...]
தமிழ் சிங்கள தொலைக்காட்சி நாடகங்கள், திரைப்படம், விளம்பரங்களுக்கு வரி விலக்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 22/11/2015 (ஞாயிற்றுக்கிழமை)    
கடந்த வெள்ளிக்கிழமை புதிய அரசாங்கத்தால் சமர்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்தின் பிரகாரம் தமிழ் சிங்கள தொலைக்காட்சி நாடகங்கள், திரைப்படம், மற்றும் விளம்பரங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
[மேலும் வாசிக்க...]
வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்க வேண்டுகோள்
பிரசுரிக்கபட்ட திகதி: 22/11/2015 (ஞாயிற்றுக்கிழமை)    
வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கத்தினர் அண்மையில், வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டுவரும் இலவச ஸ்கேன் சேவையைத் தொடர பொது மக்களிடம் வேண்டுகோள் ஒன்றை விடுத்திருந்தனர். ...
[மேலும் வாசிக்க...]
அஸ்பெஸ்டர் கள் (asbestos) 2018 ஆம் ஆண்டிலிருந்து பாவனையில் இல்லை
பிரசுரிக்கபட்ட திகதி: 22/11/2015 (ஞாயிற்றுக்கிழமை)    
கான்சரை உண்டுபண்ணும் அஸ்பெஸ்டர் (asbestos) கள் எதிர்வரும் 2018 ஆண்டு முதல் ஒழிக்கப்படவுள்ளது நிதி அமைச்சர் ரவி கருணாநயாக்க தெரிவித்துள்ளார். இதற்காக கூரைகளைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு (Roofing tile companies) அடுத்து வரும் 3 ஆண்டுகளுக்கு, ...
[மேலும் வாசிக்க...]
விம்பிள்டன் விநாயகர் கோயில் முருகன் திருக்கல்யாண காணொளி
பிரசுரிக்கபட்ட திகதி: 21/11/2015 (சனிக்கிழமை)    
கடந்த 12 ஆம் திகதி ஆரம்பமான கந்த சஷ்டி விரதத்தின் இறுதி நிகழ்வான முருகப் பெருமான் திருக்கல்யாணம் லண்டன் விம்பிள்டன் விநாயகர் ஆலயத்திலும் கடந்த 18 ஆம் திகதி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. முருகன் திருக்கல்யாணம் போது எடுக்கப்பட்ட காணொளி கீழே இணைக்கப்பட்டுள்ளது.
[மேலும் வாசிக்க...]
பொலிகண்டியில் போரினால் பாதிக்கப்பட்ட 12 பேருக்கு உதவி
பிரசுரிக்கபட்ட திகதி: 21/11/2015 (சனிக்கிழமை)     [photos]
பொலிகை மக்கள் முன்னேற்ற கழகத்தினரால் போரினால் பாதிக்கப்பட்ட 12 பேருக்கு 18000 பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் தீபாவளி தினத்தன்று பொலிகண்டி கிழக்கு கிராம சேவகர், மக்கள் முன்னேற்றத் தலைவர் ஆ.முல்லைதிவ்யன், கவிஞர் சு.க சிந்துதாசன் ஆகியோரால்.......
[மேலும் வாசிக்க...]
மரண அறிவித்தல் - சரணவணமுத்து செல்வேந்திரராசா
பிரசுரிக்கபட்ட திகதி: 20/11/2015 (வெள்ளிக்கிழமை)     [photos]
மரண அறிவித்தல் - சரணவணமுத்து செல்வேந்திரராசா
[மேலும் வாசிக்க...]
வல்வையில் நாளை மின் தடை
பிரசுரிக்கபட்ட திகதி: 20/11/2015 (வெள்ளிக்கிழமை)    
வல்வெட்டித்துறை உட்பட பல இடங்களுக்கு நாளை காலை 08.30 முதல் மாலை 05.30 மணிவரை மின்தடைப்பட்டிருக்கும் என அறிவித்தல் விடப்பட்டுள்ளது. மின் விநியோக மார்க்கங்களின் பராமரிப்பு திருத்த வேலைகளுக்காக குடாநாட்டின் சில இடங்களில் நாளை சனிக்கிழமை மின் விநியோகம் தடைப்பட்டிருக்கும் ....
[மேலும் வாசிக்க...]

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில்  எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.
கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம் - Weekly Photo
 Thondaimanaru Lagoon 
தொண்டைமானாறு நீரேரி
Thondaimanaru Lagoon
தொண்டைமானாறு நீரேரி
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Nov - 2015>>>
SunMonTueWedThuFriSat
1234567
8
9
10
11
12
1314
15
16
17
18192021
22
23
24
25
26
2728
29
30     
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
வாரம் ஒரு பழங்கதை (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அபிமன் - அச்சுனன் மகன்
நந்தநந்தனன் - கண்ணன்
அஞ்சனன் - இந்திரன்
நந்தபுத்திரி - பார்வதி
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - “ இறுதியாத்திராரதம்” - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Jobs Information
வல்வையின் பிரபல்யங்கள்
ஓவியர் மோகன்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai