வட மாகாணத்தில் 100000 கண்டல் தாவரங்களை மீளுருவாக்கும் முயற்சியில் Create Initiative அமைப்புடன் இணைந்து இளைஞர்கள் குழு ஒன்று வல்லைவெளியில் மேலும் 250 கண்டல் தாவரங்களை இன்று ஞாயிற்றுக்கிழமை ஈடுபடவுள்ளனர்.
இதே போன்றதொரு கண்டல் மாற நடுகை வல்லைப் பகுதியில் கடந்த மாதமும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.