வல்வையில் மேலும் 2 தனியார் கல்வி நிலையங்கள் ஆரம்பமாகின்றன
பிரசுரிக்கபட்ட திகதி: 18/12/2014 (வியாழக்கிழமை)
வல்வெட்டித்துறையில் மேலும் 2 தனியார் கல்வி நிலையங்கள் இந்த மாதம் ஆரம்பமாகின்றன. தெணியம்பையில் Bright Study centre உம் இன்னொரு கல்வி நிறுவனம் இலங்கை வங்கிக் கிளை அருகேயும் அமையவுள்ளன.
வகுப்புக்களின் ஆரம்பம் தொடர்பாக குறித்த கல்வி நிலையங்கள் வெளியிட்டுள்ள பொது அறிவிப்புக்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.