வல்வெட்டித்துறை தெணியம்பையை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. ரூபமணி ஜெயகுமார் அவர்களின் 31ம் நினைவு நாள் வியாழக்கிழமை (24- 12- 2020) அவர்கள் இல்லத்தில் அந்தியட்டிக்கிரியை நடைபெற உள்ளது. அவர்கள் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கின்றோம்.
அவரின் மறைவுச் செய்தியை அறிந்து தொலைபேசி வாயிலாகவும், முகநூல் வாயிலாகவும், நேரில்வந்து எமது துயரில் ஆறுதல் கூறியவர் களுக்கும், மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியவர்கள் அனைவருக்கும் அன்புசார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.