அபிராமி பட்டர் உற்சவம் இன்று வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் இடம்பெறவுள்ளது. இன்று பிற்பகல் 0330 மணிக்கு ஆரம்பமாகி உற்சவம் இடம்பெறும் என வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் தர்மகர்த்தா சபையினர் அறிவித்துள்ளனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.