எனவே ஒரு ஆசனத்தை பெற தேவையான வாக்குகள் 360,000/6 = 60,000
முதல் சுற்று -
முதல் சுற்றில் 60,000 வாக்குகளுக்கு ஒரு ஆசனம் வீதம் வழங்கப்படும், அதன் படி
கட்சி A - 2 ஆசனங்கள்
140,000 - 120,000= 20,000 மீதி
கட்சி B - 1 ஆசனம்
110, 000- 60,000= 50,000 மீதி
ஏனைய C, D, E கட்சிகளுக்கு 60,000 வாக்குகள் இல்லாததால் முதல் சுற்றில் ஆசனங்கள் கிடைக்காது, இருந்தும் அவர்களின் வாக்குகள் மீதியாக கணிக்கப்பட்டு இரண்டாம் சுற்றில் போட்டி போடும்
இது வரை
A - 1(போனஸ்) + 2 ஆசனங்கள்
B - 1 ஆசனம்
மொத்தமாக 4 சனங்கள் வழங்கப்பட்டு விட்டன, மீதம் 7- 4 = 3 ஆசனங்கள் மீதம் உள்ளன,
இரண்டாம் சுற்று (மீதி வாக்குகள்)
A - 20,000
B - 50,000
C - 52,500
D - 30,000
E - 27,500
இதன் அடிப்படையில் மீதி வாக்குகள் அதிகம் உள்ள முதல் மூன்று கட்சிகளுக்கும் தலா ஒரு ஆசனம் வீதம் வழங்கப்படும்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.