இலங்கை ஜேர்மன் பயிற்சி நிறுவனத்தில் (Ceylon German technical training institute) நடாத்தப்படும் 2021 ஆம் ஆண்டிற்கான இரண்டு வருட முழு நேர கற்கை நெறிகளுக்காக விண்ணப்பங்கள் மீண்டும் கோரப்படுகிறது.
(14 வகையான கற்கை நெறிகள்)
01. Automobile Mechanics
02. Auto Electrician
03. Power Electrician
04. Air Conditioning and Refrigeration
05. Electronics
06. Machinist (Tool Machinery)
07. Welder
08. Baker and Laboratory Technician (Food & Technology)
09. Assistant Quantity Surveyor
10. Draft Person
11. Construction Site Supervisor
12. Surveying Field Assistant
13. ICT Technician
14. Computer Hardware & Network Technician
-வருகையின் அடிப்படையில் மாதாந்தம் Rs.4000 கொடுப்பனவாக வழங்கப்படும்
-வெளி மாகாணத்தில் இருந்து வருகின்றவர்களுக்கு தங்குமிட வசதிகள் கொடுக்கப்படும்
கல்வி தகைமை:
- க.போ.த (சா) பரீடசையில் தமிழ் மற்றும் கணிதம் உட்பட 06 பாடங்களில் இரண்டிற்கு மேற்படாத அமர்வுகளில் சித்தி
-அல்லது குறித்த பாட நெறிக்குரிய NVQ 03 தகைமையை பெற்றிருத்தல்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.