விடுமுறை நாட்களை இனிதே கழிக்க வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கும், உள்ளூரில் வசிப்பவர்களுக்கும் ஏற்ற வகையில் அறைகளாகவும் வீடாகவும் வாடகைக்கு தரப்படும்.
கட்டணங்களுக்காக எம்மால் வழங்கப்படும் சேவைகள்,
சாதாரண குளிரூட்டப்பட்ட அறைகள்
அறைகளுடன் இணைந்த குளியல் அறைகள்
சுடுநீர் குளியல் வசதிகள்
சமயல் அறை வசதிகள்
துப்பரவு சேவைகள்
போக்குவரத்து வசதிகள்
வல்வெட்டித்துறை TKV guest inn இல் அலுவலகத்திற்கு தேவையான மேசை மற்றும் உணவத்திற்கு தேவையான சில்வர் தளபாடங்கள் , அடுப்புகள், உணவு காட்சிப்படுதும் கண்ணாடி அலுமாரி( உணவை சூடாக பேணும்), குளிர் சாதன பெட்டி என்பன உடனடி விற்பனைக்கு உண்டு.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.