மாணவர்களை உணவை வழங்கி கல்வியில் தக்கவைப்பதற்கான எமது முயற்சியில் ஐயமிட்டுண் இந்த 2024 இன் முதல் 6 மாதத்தில் முன்னெடுக்க உள்ள திட்டங்களை உங்களுடன் பகிர்வதில் பெருமையடைகிறோம்
1) ஐய மிட்டுண் சத்துணவுத் திட்டத்தில் மேலும் பல பாடசாலைகள் இணைத்து கொள்ளப்பட உள்ளது.
2)இந்த ஆண்டு O/L பரீட்சை எதிர் நோக்கி உள்ள மாணவர்களுக்கும் 5 ம்வகுப்பு scholarship மாலை நேர வகுப்புகள்
மற்றும் உணவு தேவைகளுக்கு மிக கூடிய கவனம் செலுத்தப்படும்
3) மேலும் 50 smart class rooms ஆரம்பிக்கப்படும்
4) மேலும் 500 பாடசாலைகளுக்கு pen drives with education materials in video presentation with past papers 1)Primary (year1-5 )
2)O/L year (10-11)
3) A/L Year 12 & 13 ( Combined Maths, Chemistry, Biology and Physics வழங்கப்படும்
5) மாணவர்களை Sports மற்றும் Extra curricular activities ல் ஊக்குவித்து மாணவர்களின் கவனக்கலைப்பில் இருந்து வினைத்திறனான செயற்பாடுகளில் ஈடுபடுத்தல் பாடசாலைகளை afternoon activities ல் maximum பயன்படுத்தல்
6)மேலும் வினைத் திறனான முறையில் உள்ளூர் வளங்களை உச்சமாக பயன்படுத்தி சமூகத்தை ஒன்றிணைத்து எமது உணவுத்திட்டத்தை பாடசாலைத்தோட்டம் ,வீட்டுத்தோட்டம் போன்றவற்றை ஊக்குவித்து மிகவும் சிறப்பாக முன்னெடுத்தல்
இதுவே எமது முதல் அரையாண்டுக்கான திட்டம்
உங்கள் அனைவருடைய பூரண ஒத்துழைப்பினையும் ஆசீர்வாத்த்தினையும் நாம் தயவாக வேண்டி நிற்கின்றோம்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.