கடந்த 28 ஆம் திகதி எமது இணைய தளத்தில் வெளியான 'கொடியேற்றும் நாள் மலர கோடியருள் கொண்டிடம்மா' என்ற ஆக்கத்தில், சமூகங்கள் சார்ந்த - எமக்கு ஒப்பாத ஒரு பந்தி தவறுதலாக பிரசுரிக்கப்பட்டிருந்தது. குறித்த பந்தி தற்பொழுது நீக்கப்பட்டுள்ளது.
கட்டுரையின் குறித்த பந்தியில் கட்டுரையாளர் தனிநபரையோ அல்லது எந்தவொரு சமூகத்தினரையோ விமர்சித்து எழுதியிருக்கவில்லை. ஆனாலும் எமது இணையதளத்தில் - நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சமூகத்தில் புரையோடிப் போயுள்ள சில வாசகங்கள் பிரசுரிபடுவதில்லை என்பதற்க்கு இணங்க குறித்த பந்தி நெக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.