திரு.ந.அரியரட்ணம் அவர்கள் எழுதியுள்ள ‘சந்நிதியில் சித்தர்கள்’ மற்றும் ‘சந்நிதியான் அற்புதங்கள் பாகம் 8’ ஆகிய நூல்கள் வெளியீட்டு விழா இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 03.00 மணிக்கு இடம்பெற்றது.
செல்லையா ஐயர் கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்ற இந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு முதன்மை விருந்தினராக திரு.த.ஜெயசீலன் (ஆணையாளர்-யாழ் மாநகரசபை) அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.