வல்வெட்டித்துறையில் பிரதேச வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்க ஏற்பாட்டில், வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையில் இன்று காலை 09.00 மணிக்கு இரத்ததான நிகழ்வு ஒன்று நடைபெற்றது.
அமரர் முத்துக்குமாரு தங்கவேல்(தங்கப்பா) அவர்களின் 90 வது நினைவு நாளை முன்னிட்டு இடம்பெற்ற இந்த இரத்ததான முகாம் பலரும் இரத்ததானம் நன்கொடையாக வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.