வல்வெட்டித்துறையில் சந்தியில் அமைந்துள்ள நகரசபை மண்டபத்தில் இன்று காலை 9 மணிக்கு இரத்ததான நிகழ்வு ஆரம்பமாகியிருந்தது.
தியாகதீபம் தீலீபன் அவர்களின் 31ஆம் ஆண்டு தின நிகழ்வை முன்னிட்டு வல்வெட்டித்துறை மக்கள் ஜனநாயகப் போராளிகள் குறித்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கீழே படங்களில் இரத்ததான வழங்கலின் சில காட்சிகளைக் காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.