கீழே படத்தில் இலங்கையின் தென்பகுதியில் சேவையில் களனி மற்றும் கொகுவல ஆகிய இடம்களுக்கு இடையில் சேவையில் ஈடுபட்டுள்ள 135 இலக்க பேரூந்து ஆகும். குறித்த பேரூந்தின் பெயர்ப்பலகையில் தமிழ் மொழியாக்கம் முற்று முழுதாக பிழையாக உள்ளது.
இலங்கை அச்சுத்துறையில் ஒரு தமிழர் கூட இல்லை என்பதற்கு சான்று பகிரும் போல் உள்ளது இந்த பெயர்ப்பலகை.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Rajkumar periyathamby (canada)
Posted Date: September 03, 2015 at 01:36
தமிழ் மொழிக்கே இந்த நிலை என்றால் ! எதிர்காலத்தில் தமிழனின் நிலை ?????????
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.