வல்வை நகரசபை தேர்தல் – பெரமுனவில் போட்டியிடுபவர்கள் விபரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 27/12/2017 (புதன்கிழமை)
எதிர்வரும் பெப்ரவரி 10 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் வல்வெட்டித்துறை நகரசபைக்கு பெரமுனவில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் விபரம் பின்வருமாறு
1 தொண்டைமானாறு வட்டாரம் – சோதீஸ்வரன் கமலாதேவி
2 ஆதிகோவில் வட்டாரம் – பொன்னுத்துரை தெய்வேந்திரன்
3 ரேவடி வட்டாரம் – சகஸ்ரநாமம் கம்சன்
4 பொலிகண்டி வட்டாரம் – கந்தசாமி வசீகரன்
5 வல்வெட்டித்துறை வட்டாரம் – முருகேசு மோகனதாஸ்
6 சிவன் கோயில் வட்டாரம் – மகாலிங்கம் ஸ்ரீ ரூபன்
7 வல்வெட்டி வடக்கு வட்டாரம் – செல்வன் தேவச் சந்திரன்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.