மயிலிட்டியில் தரை தட்டியுள்ள கப்பல், கப்பலை மிக அருகில் பார்க்க அரிய சந்தர்ப்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 21/04/2018 (சனிக்கிழமை)
யாழ் மயிலிட்டி மீன் பிடித் துறை முகத்திற்கு மிக அருகில் வர்த்தகக் கப்பல் ஒன்று தரை தட்டியுள்ளது. HIND M என்னும் இலங்கையில் பதிவு செய்யப்பட்டுள்ள வர்த்தகக் கப்பலே மயிலிட்டி துறைமுகத்திற்கு மேற்காக சுமார் 700 மீட்டர்கள் தொலைவில் கரையிலிருந்து சுமார் 50 மீட்டர்கள் தொலைவில் தரை தட்டியுள்ளது.
தரை தட்டியுள்ள கப்பல் மேலும் நகராத வண்ணம் கப்பல் நங்கூரம் இடப்பட்டுள்ளது. 1971 ஆம் ஆண்டு கட்டப்பட்டுள்ள குறித்த இந்தக் கப்பல் 54 மீட்டர்கள் நீளம் கொண்டதாகும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.