The Finance Co PLC இன் உரிமம் மத்திய வங்கியில் நேற்று (22) ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கம்பனியில் அடகுச் சேவைகளை பெற்றவர்கள் 0711359248, என்ற தொலைபேசி இலக்கத்துடனும். கம்பனியில் இருந்து ஏனைய சேவைகளை பெற்றவர்கள் 0714086248, 0711864361 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.