Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
ராஜ்குமார் ஆறுமுகம் (கனடா) (Canada)
Posted Date: September 25, 2021 at 07:13
வறிய நிலை சுமந்து,
வளங்கள் குவிந்த பள்ளிகளில்
பயில வசதிகளோ, வாய்ப்போ இன்றி,
பயிலும் இந்த இடத்தில் இருந்துகொண்டே
வாங்கிய இந்த மதிப்பு,
பாராட்டக்கூடிய மிகப் பெரியது.
வாழ்த்துகள் மகளே!
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.