வல்வை ஆதிசக்தி கல்வி மன்றத்தில் புதிய கணனி திறப்பு விழா 15 ஆம் திகதி இடம்பெற்றது.
ஆதிசக்தி கல்வி மன்றத்தின் தலைவர் திரு சித்திரைவேல் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரமுகர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மாணவர்களுக்கு கணனி கல்வியை அளிக்கக் கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள குறித்த நிலையத்துக்கான நிதியுதவியை ஆதிசக்தி நலம்புரிச் சங்கமும் (ஐ.இ), பிரதேச வாசிகளும் பங்களிப்பு செய்துள்ளனர்.
ஆதிசக்தி கல்வி மன்றம் வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வடக்கு வீதியில் அமைந்துள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.