கொள்கலன் கப்பல் ஒன்று பாவித்த மரக்கறி எண்ணையில் பயணித்து கப்பற்துறையில் ஒரு மைல்கல் சாதனையைப் படைத்துள்ளது. Good shipping programme என்னும் திட்டத்தின் கீழ் 22,000 பதப்படுத்தப்பட்ட மரக்கறி எண்ணை (Hydrotreated oil) யானது 800 கொள்கலன்களை காவ வல்ல கொள்கலன் கப்பலில் கடந்த மாதம் பாவிக்கப்பட்டுள்ளது.
வெளியேற்றப்படும் கார்பனின் அளவைக் குறைக்கும் நோக்குடனேயே இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.