அதி தீவிரமடையும் புயல், யாழிலும் நேற்று பலத்த காற்று
பிரசுரிக்கபட்ட திகதி: 18/05/2020 (திங்கட்கிழமை)
வங்காள விரிகுடாவில் பருத்திதுறைக்கு வட கிழக்கு திசையில் உள்ள புயல் அம்பன் (amphan) இன்னும் 12 மணித்தியாலங்களில் மேலும் தீவிர மடை ந்து அதி தீவிர புயலாக (Super cyclonic storm) ஆக மாற உள்ளது. தொடர்ந்து வடக்கு வட கிழக்கு திசையில் நகரும் புயல் வங்காள தேசத்தை தாக்கவுள்ளது.
குறித்த புயல் காரண மாக யாழின் பல பகுதிகளில் சில நிமிட நேரம் பலத்த காற்று வீசியது. அவ்வாறு வீசிய காற்றின் காரண மாக வல் வை சிதம்பரக் கல்லூரிக் கு முன்னால் கல்லூரி மைதானத்தில் நின்ற மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.