காஜா பருத்தித்துறையிலிருந்து 400 கடல் மைல்கள் தூரத்தில்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/11/2018 (வியாழக்கிழமை)
காஜா என்ற சூறாவளி வலுவடைந்து இலங்கைக்கு வடகிழக்காக காங்கேசன்துறையிலிருந்து 700 கி.மீதூரத்தில் நிலை கொண்டுள்ளது.
இது அடுத்து வரும் 24 மணித்தியாலங்களில் மேற்கு-தென் மேற்கு திசையில் நகர்ந்து பாரிய சூறாவளியாக மாறக்கூடிய சாதத்தியம் காணப்படுகின்றது.
இத்தொகுதியின் தாக்கம் காரணமாக பொத்துவிலில் இருந்து திருகோணமலை காங்கேசன்துறை ஊடாக மன்னார் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அதிகரிப்பதோடு கடலும் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கீழே படத்தில் காஜா (gaja) சூறாவளியின் எதிர்பார்க்கப்படும் பாதை காட்டப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.