இதுவரை வாக்காளர்களாகப் பதிவு செய்யாதவர்களையும், தற்பொழுது 19 வயது நிரம்பிய சகலரையும் வாக்காளர்களாகப் பதிவு செய்யகோரி இலங்கை தேர்தல்கள் திணைக்களம் (Department of Elections) நேற்று வல்வெட்டித்துறை உட்பட்ட வடமராட்சி பிரதேசங்களில் அறிவிப்பினை மேற்கொண்டிருந்தனர்.
ஒலி பெருக்கிகள் பொருத்தப்பட்ட வாகனத்தில் நேற்றுகாலை காலை முதல் மாலை வரை குறித்த இந்த அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.