வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவர் தெரிவில் சுயேட்சைக்குழு வெற்றியடைந்துள்ளது.
சுயேட்சைக்குழு சார்பில் களமிறங்கிய செல்வேந்திரா 9 வாக்குகளையும், கூட்டமைப்பின் சார்பில் களமிறங்கிய முன்னாள் வல்வை நகர சபை உப தலைவர் சதீஷ் 8 வாக்குகளையும் பெற்றனர்.
இன்றைய வாக்கெடுப்பில் சுயேட்சைக்குழுவின் 4 வாக்குகள், ஈ.பி.டி.பியின் 2 வாக்குகள், தமிழர் விடுதலை கூட்டணியின் 1 வாக்கு. சுதந்திரக்கட்சியின் 1 வாக்கு என்பவற்றுடன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினரும் வல்வை நகர சபை உப தலைவருமான திரு ஞானேந்திரன் சுயேட்சைக்குழுவை ஆதரித்து வாக்களி த்துள்ளனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.