கடத்தப்பட்ட கப்பலின் விபரம், கப்பல் கொமொறோசில் பதிவு செய்யப்பட்டது, மாலுமிகள் இலங்கையர்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/03/2017 (புதன்கிழமை)
நேற்று முன்தினம் கடத்தப்பட்ட Aris 13 என்னும் சிறிய ரக கப்பல் எண்ணை தாங்கிக் கப்பல் (Bunkering Tanker) கொமொறோசில் (Comoros) பதிவு செய்யப்பட்டதாகும். கப்பலில் உள்ள மாலுமிகள் எண்மரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என இலங்கை வெளி விவகாரத்துறை உறுதிப் படுத்தியுள்ளது.
கடத்தப்பட்ட கப்பலின் விபரம் வருமாறு
IMO: 9012501
MMSI: 620094000
Call Sign: D6A2094
Flag: Comoros [KM]
AIS Vessel Type: Unspecified
Gross Tonnage: 1188
Deadweight: 1800 t
Length Overall x Breadth Extreme: 62m × 13m
Year Built: 1990
கீழே படத்தில் கப்பல் பற்றி இறுதியாக எடுக்கப்பட்ட செய்மதி விபரம் காட்டப்பட்டுள்ளது
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.