வவுனியா குருமன்காடு பிரதேசத்தில் வசித்துவரும் இறுதி யுத்தத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட றொஹான் லலிதா அவர்களுக்கு அவசியம் தேவையாகயிருந்த குளியலறையுடன் கூடிய மலசலகூடம் ஒன்றினை ரூபா160000/- செலவில் வல்வை 21 நண்பர்கள் குழாம் அமைத்துக் கொடுத்துள்ளனர்.
இதற்கான முழுமையான நிதிப்பங்களிப்பினை பிரித்தானியாவில் இயங்கிவரும் Srilankan Family Charity Foundation என்னும் அமைப்பு வழங்கியுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.