எதிர்வரும் 2019 ஆம் ஆண்டுக்கான பாடசாலை தவணை அட்டவணை, கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி சிங்கள, தமிழ் பாடசாலைகளுக்கான தவணை அட்டவணை வருமாறு
1ஆம் தவணை
2019 ஜனவரி 02 புதன்கிழமை முதல் 2019 ஏப்ரல் 05 வெள்ளிக்கிழமை வரை
2ஆம் தவணை
2019 ஏப்ரல் 22 திங்கட்கிழமை முதல் 2019 ஆகஸ்ட் ௦1 வியாழக்கிழமை வரை
3ஆம் தவணை
2019 செப்டெம்பர் ௦2 திங்கட்கிழமை முதல் 2019 நவம்பர் 29 வெள்ளிக்கிழமை வரை
இதே வேளை முஸ்லிம் பாடசாலைகளுக்கான தவணை அட்டவணை வருமாறு
1ஆம் தவணை
2019 ஜனவரி 02 புதன்கிழமை முதல் 2019 ஏப்ரல் 11 வியாழக்கிழமை வரை
2ஆம் தவணை (இரு பகுதிகளைக் கொண்டது)
2019 ஏப்ரல் 17 புதன்கிழமை முதல் 2019 மே 03 வெள்ளிக்கிழமை வரை (பகுதி-i)
2019 ஜூன் 10 திங்கட்கிழமை முதல் 2019 ஆகஸ்ட் 09 வெள்ளிக்கிழமை வரை (பகுத-ii)
(ரமழான் நோன்பை முன்னிட்டு 2019 மே 04 தொடக்கம் 2018 ஜூன் 09 வரை விடுமுறை வழங்கப்படும்)
3ஆம் தவணை
2019 ஆகஸ்ட் 15 வியாழக்கிழமை முதல் நவம்பர் 29 வெள்ளிக்கிழமை வரை
மேலும் அரசாங்க விடுமுறைகள், நோன்மதி விடுமுறைகள், சமய விடுமுறைகள் காரணமாக 2019 ஆம் ஆண்டு 197 நாட்கள் மாத்திரம் பாடசாலை நடைபெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.