நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை மற்றும் அதற்கான தீர்வினை குழுவாக முன்வையுங்கள்.
இயற்கைவழி இயக்கமானது வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த நூற்றுக் கணக்கான உணவு ஆர்வலர்கள், துறைசார் ஆய்வாளர்கள், இயற்கைவழி விவசாயிகள், மீனவர் மற்றும் விவசாயத் தொழிலாளர்களை ஒன்றிணைக்கும் ஒரு இயக்கமாகும். இக்குழுக்களிடையே வலுவான ஒற்றுமை உணர்வினை கட்டமைப்பதன் மூலம் இயற்கைவழி வேளாண்மையையும் உள்ளடக்கிய இயற்கைவழி வாழ்வியலைப் பரவலாக்குவது இவ் இயக்கத்தின் முக்கிய கடமையாகும். சிறந்த ஆரோக்கியம், சமூகநீதி மற்றும் கண்ணியத்தினை மேம்படுத்துவதற்கான வழியாக; உணவு இறைமைக்கான மக்களின் குரலாக இயற்கைவழி வேளாண் முயற்சிகளை கட்டமைக்கிறார்கள்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.