உதயசூரியன் வி.க 56வது ஆண்டு விழா - வினோத உடைப் போட்டி
பிரசுரிக்கபட்ட திகதி: 01/09/2018 (சனிக்கிழமை)
வல்வை உதயசூரியன் விளையாட்டுக்கழக 56வது ஆண்டு நிறைவு விழா நாளை இடம்பெறவுள்ளது. இதனையொட்டி இன்று மாலை வினோத உடைப் போட்டி நடைபெற்றது. போட்டிகள் யாவும் நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் கோவிலில் ஆரம்பித்து உதயசூரியன் கடற்கரையில் முடிவடைந்தது.
முதலாம் இடம் - டெங்கு நுளம்பு ஒழிப்பு
இரண்டாம் இடம் - ஆறுமுக நாவலர் சிலை
மூன்றாம் இடம் - சூரியன்
போட்டியில் பங்குபற்றிய வினோத உடைப் போட்டியின் படத்தொகுப்பு கீழே இணைக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.