'Master Keshav Karate Academy' இனால் நடாத்தப்பட்ட 'International online e-Kata Championship' இல் வல்வையைச் சேர்ந்த செல்வி அ.ஹாஷினி, 7 வயதுக்கு உட்பட்டோர் பெண்கள் பிரிவில் முதலிடத்தைப் பெற்றுள்ளார். இப்போட்டிகளில் 14 நாடுகளைச் சேர்ந்த 2700 போட்டியாளர்கள் பங்குகொண்டனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.