அவுஸ்ரேலியாவின் உலர்வலய காடுகள் கடும் வரட்சி காரணமாக வெப்பத்தினால் எரிந்து கொண்டிருக்கிறது. இரண்டு இலட்சம் கிலோமீட்டர் பரப்பளவுள்ள காடுகள் எரிந்து சாம்பல்.
27 பேர் கொல்லப்பட்டு, இருநூறு வீடுகள் எரிந்து சாம்பல் ஆகியுள்ளன. ஆறு மில்லியன் உயிரினங்கள் மாடுகள், ஆடுகள் கங்காரு, கோலா கரடி, வொம்பற், முதலை, பறவைகள், ஊர்வன என்பன அழிந்துள்ளன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
குமுதினி (இலங்கை)
Posted Date: January 05, 2020 at 18:02
மிகவும் மனதை வருத்தும் செய்தி .
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.