இன்றைய நாளில் வல்வையில் - உதயமான தமிழர் ஐக்கிய முன்னணி
பிரசுரிக்கபட்ட திகதி: 04/05/2019 (சனிக்கிழமை)
இன்றைய நாளான மே மாதம் நான்காம் திகதி 1972 ஆம் ஆண்டு வல்வெட்டித்துறையில் செளமியமூர்த்தி தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (Ceylon Workers Congress), ஜி.ஜி.பொன்னம்பலம் தலைமையிலான இலங்கை தமிழ் காங்கிரஸ் (All Ceylon Tamil Congress) மற்றும் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தலைமையிலான பெடரல் கட்சி (Federal Party) போன்ற சில கட்சிகள் சேர்ந்து தமிழர் ஐக்கிய முன்னணி (Tamil United Front - TUF) என்னும் முன்னணி ஒன்று ஸ்தாபிக்கப்பட்டது.
குறித்த இந்த முன்னணி அப்போதைய வல்வை நகரசபைத் தலைவர் (Former Valvettithurai town council chairman) திரு.ஞானமூர்த்தி அவர்களின் முயற்சியால் ஏற்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.