கல்வி அமைச்சு தற்போது க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை 11 ஆம் ஆண்டுக்கு பதிலாக 10 ஆம் ஆண்டில் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாடசாலை மாணவர்களின் கல்வியை முன்கூட்டியே முடிப்பதற்கு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இத்திட்டத்தின்படி பிள்ளைகள் 15 வயதில் பொதுத் தேர்வுக்கும், 17 வயதில் உயர்தரப் பரீட்சைக்கும் தோற்ற முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். (தினக்குரல்)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.