சராசரியாக தினமும் 1000 வருகையாளர்களை எட்டியுள்ளது எமது இணையதளம்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/04/2015 (வெள்ளிக்கிழமை)
தினமும் எமது இணையதளத்திற்கு வருகை தரும் வாசகர்களின் எண்ணிக்கை சராசரியாக தற்பொழுது ஆயிரத்தைத் தொட்டுள்ளது. இது Facebook, Twitter போன்ற மற்றைய சமூகதளங்கள் வழியின்றி நேரடியாக தினமும் எமது இணையதளத்திற்கு வருகை தருபவர்கள் எண்ணிக்கையாகும்.
கீழே இணைக்கப்பட்டுள்ள கடந்த ஒரு மாத தரவின் படி, இவ்வாறு தளத்திற்கு வருபவர்களில் 25 வீதமானோர் புதியவர்களாக உள்ளார்கள்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.