வாடிக்கையாளர்கள் உள்ளுரிலும், வெளிநாடுகளில் பயணம் செய்யும் போதும் ஓரளவு பணத்தை சேமிக்கும் வகையில், கூகிள் தனது சொந்த கைத்தொலைபேசியை (US Mobile wireless service) சேவையை கடந்த புதன்கிழமை முதல் அறிமுகப்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
Project Fi என்னும் பெயரிடப்பட்ட இந்த திட்ட தற்பொழுது அறிமுக அளவில் உள்ளதாகவும் இது Google Nexus 6 ரக Smartphone இல் கிடைக்ககூடியவகையில் அமெரிக்காவிலும், 120 வெளிநாடுகளில் எதுவித 'ரோமிங்' கட்டணமும் இன்றி பாவிக்க முடியும்.
இந்த சேவைக்காக மாதக் கட்டணமாக 20 அமெரிக்க டொலர்கள் அறவிடப்படவுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.