தரம் 5 புலமைப்பரிசில் – வல்வை மகளிர் மகா வித்தியாலயத்திலும் ஒரு மாணவன் சித்தி
பிரசுரிக்கபட்ட திகதி: 05/10/2016 (புதன்கிழமை)
நடந்து முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் நேற்று அரச இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. முடிவுகள் இன்று உத்தியோகபூர்வமாக பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வல்வை மகளிர் மகா வித்தியாலயத்தில் வை.யோகன் என்னும் மாணவனே 154 புள்ளிகளைப் பெற்று சித்தி பெற்றுள்ளார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.