தரம் 5 புலமைப் பரிசில் - வடமராட்சி வலயத்தில் கம்பர்மலை மகா வித்தியாலயம் முதலிடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/10/2018 (சனிக்கிழமை)
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் நேற்று வெளியாகின. புலமைப்பரீட்சை முடிவுகளில் கம்பர்மலை மகா வித்தியாலம் வடமராட்சி வலயத்தில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளது.
குகேந்திரன் அபர்ணா 193 புள்ளிகளைப் பெற்று வடமராட்சி வலயத்தில் முதலாம் இடத்தையும், மாவட்ட மட்டத்தில் ஆறாவது இடத்தையும் பெற்றுள்ளார். கருணாகரன் சாயி 169 புள்ளிகளைப் பெற்றுச் சித்தியடைந்துள்ளார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.