இந்த பெறுபேற்றை பரீட்சைகள் திணைக்களத்தின் www.doeandet.lk அல்லது esult.exam.gov.lk என்ற இணையத்தளங்களில் பார்வையிட முடியும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் மாதம் 4ம் திகதி நடைபெற்றமை குறிப்பிடத்தகது.