ஹாட்லிக் கல்லூரி பழைய மாணவர் பொதுக் கூட்டம் இடம்பெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 25/07/2019 (வியாழக்கிழமை)
யாழ் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி பழைய மாணவர் சங்க கொழும்பு கிளையின் 63 ஆவது பொதுக் கூட்டம் கடந்த 21 ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்றது. அன்று காலை 0930 மணிக்கு கொழும்பு வெல்லவத்தையில் அமைந்துள்ள ஹோட்டல் நெல்லி மரையினில் இடம்பெற்ற இந்த நிகவில் பாட்சாலையின் அதிபர் உட்பட பல பழைய மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வில் புதிய உறுப்பினர்கள் தெரிவும் இடம்பெற்றது.
கீழே படத்தில் அன்றைய நிகழ்விற்கு சிறப்பு பேச்சாளாராக வருகை தந்திருந்த பேராசிரியர் திரு.கே.ஸ்ரீசற்குணராஜா (Professor in Mathematics, Former Dean of Faculties of Science and Technology, University of Jaffna) 'சேவை' என்னும் தலைப்பில் உரையாற்றுவதைக் காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.