கனிஸ்ட பிரிவினருக்கான 56 வது தேசிய மட்ட மெய்வல்லுனர் போட்டியில் (56th Junior national athletic championships 2018) 16 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான குண்டு போடுதல் போட்டியில் யாழ் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியைச் சேர்ந்த எஸ்.மிதுன்ராஜ் தங்கப் பதக்கத்தை வென்றார்.
இப்போட்டிகள் கொழும்பு சுகததாஸ விளையாட்டு மைதானத்தில் கடந்த 22 ஆம் திகதி முதல் ஆரம்பமாகி நடைபெற்று நேற்று முன்தினம் முடிவடைந்தன
நடைபெற்ற 16 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான குண்டு போடுதல் போட்டியில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியைச் சேர்ந்த எஸ்.மிதுன்ராஜ் 14.07மீற்றர் எறிந்து தங்கப்பதக்கத்தை வென்றார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.