வல்வெட்டித்துறை குச்சம் ஒழுங்கையில் பிரதான வீதிக்கு 30 மீற்றர்கள் அருகாமையில் ¾ பரப்பு காணியில் அமைந்த மாடிவீடு விற்பனைக்கு உள்ளது.
4 அறைகள், மண்டபம், சமயலறை, குளியலறை, வெட்டு கிணறு, நீர்த்தாங்கி மற்றும் மாடி வீட்டிற்க்கு உள்பக்க படிகளுடன், மேல்தளம் 750 சதுர அடிகளும், கீழ்தளத்தில் 890 சதுர அடிகளுடன் கூடிய வீடு விற்பனைக்கு உள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.