Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.  

வல்வெட்டித்துறை.ORG ஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது

மாரிதேவி உற்சவம்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/03/2020 (செவ்வாய்க்கிழமை)    
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் வரும் வெள்ளிக்கிழமை 20.03.2020 அன்று மாரிதேவி உற்சவம் நடைபெறவுள்ளது. அன்று மாலை சிறப்புப் பூஜைகளுடன் பூஜை ....
[மேலும் வாசிக்க...] 
வட மாகாண மக்களுக்கு விடுக்கப்படும் அறிவித்தல்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/03/2020 (திங்கட்கிழமை)    
உலகளாவிய தொற்றுநோயாக COVID 19 (கொரோனா) தொற்றுநோய் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையிலும் 15.03.2020 வரை 18 நோயாளிகள் கொரோனா தொற்றுக்குள்ளானதாக ...
[மேலும் வாசிக்க...] 
போட்டிகள் இடைநிறுத்தம்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/03/2020 (திங்கட்கிழமை)    
உலகளாவிய ரீதியில் பரவி வரும் கொரோனா வைரஸ் இலங்கையையும் பாதித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு வல்வையில் இதுவரை இடம்பெற்று வந்த கிரிக்கெட் தொடர் ..
[மேலும் வாசிக்க...] 
பரு தும்பளையில் நடைபெற்ற திறந்த கராத்தே போட்டி
பிரசுரிக்கபட்ட திகதி: 15/03/2020 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
யாழ் விளையாட்டுத் துறையினால் நடாத்தப்படட 18 வயதிற்கு மேற்பட்டோருக்கான திறந்த கராத்தே போட்டி பருத்தித்துறை தும்பளை தற்காப்பு கலையக அரங்கில் கடந்த 09.03.2020 அன்று..
[மேலும் வாசிக்க...] 
டென்மார்க் வல்வை ஒன்றியத்தின் குளிர்கால ஒன்றுகூடல் (படங்கள்)
பிரசுரிக்கபட்ட திகதி: 15/03/2020 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
டென்மார்க் வல்வை ஒன்றியத்தின் குளிர்கால ஒன்றுகூடல் கடந்த 07 .03 .2020 சனிக்கிழமை பிற்பகல் 04.00 மணிக்கு midtjysk døvehus, gl skolevej 29A, 7400 herning எனும் இடத்தில் ..
[மேலும் வாசிக்க...] 
ஹாட்லிக் கல்லூரியில் மணிக்கூட்டுக்கோபுரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/03/2020 (சனிக்கிழமை)     [photos]
பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் புதிய மணிக்கூட்டு கோபுரத்திற்கு அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று இடம்பெற்றது. இதனைத்தொடர்ந்து வழி சஞ்சிகையின் வெளியீடும்...
[மேலும் வாசிக்க...] 
தலைநகரில் ஒரு வெறி ச்சோடிய சூப்பர் மார்க்கெட்டுகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/03/2020 (வெள்ளிக்கிழமை)     [photos]
கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பீதி காரணமாக நேற்று தலைநகர் கொழும்பில் உள்ள பலசரக்கு கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் அப்புறம் ஒரு சில மணி ..
[மேலும் வாசிக்க...] 
பாடசாலை முதலாம் தவணை விடுமுறை நாளை முதல் ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 12/03/2020 (வியாழக்கிழமை)    
கொரோனா வைரஸின் காரணமாக நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை முதல் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி வரையில் மூடப்படவுள்ளன. ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ..
[மேலும் வாசிக்க...] 
கொரோனா குறித்து அறிந்து கொள்வதற்கு தொலைபேசி இலக்கங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 12/03/2020 (வியாழக்கிழமை)    
கொரோனா வைரஸ் நோய் தொடர்பில் ஏதேனும் தகவல்களை அறிந்துகொள்வதற்கு கீழ் கண்ட தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் ...
[மேலும் வாசிக்க...] 
வெள்ளவத்தை - பத்தரமுல்ல பயணிகள் படகு சேவை இன்று ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/03/2020 (புதன்கிழமை)     [photos]
வெள்ளவத்தையிலிருந்து பத்தரமுல்ல வரையான நீர்வழிப்பாதையின் ஊடான படகு சேவை இன்று ஆரம்பமாகிறது. இது தொடர்பான நிகழ்வு வெள்ளவத்தை சவோய் திரையரங்குக்கு அருகில்..
[மேலும் வாசிக்க...] 
கொரோனா வைரஸ் உம் இந்து ஆலயங்களும்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/03/2020 (புதன்கிழமை)    
முத்தையா முரளிதரன் எடுக்கும் விக்கெட்டை போல அதிரடியாக தொடர்ந்து ஐரோப்பாவில் குறிப்பாக இத்தாலியில் பலியெடுக்கின்றது கொரோனா. இத்தாலி தாலியறுத்து கிடக்கின்றது, ...
[மேலும் வாசிக்க...] 
ஐந்தாம் ஆண்டு நினைவஞ்சலி - ஈஸ்வரலிங்கம் சந்திரகுமார்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/03/2020 (செவ்வாய்க்கிழமை)     [photos]
ஐந்தாம் ஆண்டு நினைவஞ்சலி - ஈஸ்வரலிங்கம் சந்திரகுமார்
[மேலும் வாசிக்க...] 
வல்வையில் நடைபெறவுள்ள இரத்ததானமுகாம்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/03/2020 (செவ்வாய்க்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறையில் பிரதேச வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கம் மற்றும் பிரதேச வைத்தியசாலை ஏற்பாட்டில், வல்வெட்டித்துறை விக்னேஸ்வர சனசமூக சேவா நிலையத்தில்...
[மேலும் வாசிக்க...] 
யாழ் பல்கலைக்கழகத்தில் ஒளிரும் எதிர்காலத்திற்கான விஞ்ஞான கல்வி கண்காட்சி (படங்கள்)
பிரசுரிக்கபட்ட திகதி: 10/03/2020 (செவ்வாய்க்கிழமை)     [photos]
யாழ்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தின் ஏற்பாட்டில் ஒளிரும் எதிர்காலத்திற்கான விஞ்ஞானக் கல்வி எனும் தலைப்பில் விஞ்ஞான பீடத்தில் கடந்த 4ஆம் திகதி தொடக்கம் 7ஆம் திகதி...
[மேலும் வாசிக்க...] 
கடற்கரை கரைப்பந்தாட்டத்தில் வல்வை ஆண்கள் அணி இரண்டாம் இடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/03/2020 (திங்கட்கிழமை)    
பருத்தித்துறை பிரதேச செயலக வருடாந்த விளையாட்டுப்போட்டியின் ஓர் அங்கமான ஆண்களிற்கான கரப்பந்தாட்ட சுற்றுத்தொடரானது இன்றைய தினமானது...
[மேலும் வாசிக்க...] 
கொரோனா வைரஸ் - பொது மக்களுக்கு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/03/2020 (திங்கட்கிழமை)    
புதிய கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொடர்பில் சர்வதேச ரீதியில் காணப்படும் அச்சுறுத்தலை கவனத்தில் கொண்டு வெளிநாடுகளுக்கான பயணத்தை முடிந்தவரை இரத்து ...
[மேலும் வாசிக்க...] 
வல்வை மகளிர் அணி பெண்களுக்கான கடற்கரை கரப்பந்தாட்டத்தில் முதலாமிடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/03/2020 (திங்கட்கிழமை)     [photos]
பருத்தித்துறை பிரதேச செயலக வருடாந்த விளையாட்டுப்போட்டியின் ஓர் அங்கமான பெண்களிற்கான கரப்பந்தாட்ட சுற்றுத்தொடரானது இன்றைய தினமானது இடம்பெற்றது. அந்தவகையில் ...
[மேலும் வாசிக்க...] 
கண்ணீர் அஞ்சலி - சோமசுந்தரம் சிவனருள்சுந்தரம் (காண்டீபன்) - சோ.செ. தெய்வச்சந்திரன்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/03/2020 (திங்கட்கிழமை)     [photos]
கண்ணீர் அஞ்சலி - சோமசுந்தரம் சிவனருள்சுந்தரம் (காண்டீபன்) - சோ.செ. தெய்வச்சந்திரன்
[மேலும் வாசிக்க...] 
வல்வை மகளிர் அணி பெண்களுக்கான கடற்கரை கபடியில் முதலாமிடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/03/2020 (திங்கட்கிழமை)     [photos]
பருத்தித்துறை பிரதேச செயலக வருடாந்த விளையாட்டுப்போட்டியின் ஓர் அங்கமான பெண்களிற்கான கடற்கரை கபடி சுற்றுத்தொடரானது இன்றைய தினமானது இடம்பெற்றது. இன்று இடம்பெற்ற ...
[மேலும் வாசிக்க...] 
கெருடாவில் தொட்டில் கந்தசுவாமி ஆலய தீர்த்தோற்சவம்
பிரசுரிக்கபட்ட திகதி: 08/03/2020 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
கெருடாவில் தொட்டில் கந்தசுவாமி ஆலயத்தின் சமுத்திர தீர்த்தோற்சவம் இன்று காலை ஊரணி தீர்த்தக் கடற்கரையில் இடம்பெற்றது. தீர்தோற்சவம் நிறைவடைந்து சுவாமி மாட்டு வண்டியில்...
[மேலும் வாசிக்க...] 
வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட பண்டிதரின் தாய்க்கு சிலர் உதவி
பிரசுரிக்கபட்ட திகதி: 07/03/2020 (சனிக்கிழமை)     [photos]
தமிழிழ விடுதலைபுலிகள் இயக்கத்தின் முத்த போராளி பண்டிதர் அவர்களின் தாயார் மற்றும் அவரது மூத்த சகோதரன் ஆகியோர் நீதி மன்றத்தின் கட்டளைக்கு அமைய வீட்டில் இருந்து ..
[மேலும் வாசிக்க...] 
வல்வை மகளிர் அணி கரப்பந்தாட்டத்தில் முதலாமிடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 07/03/2020 (சனிக்கிழமை)     [photos]
பருத்தித்துறை பிரதேச செயலக வருடாந்த விளையாட்டுப்போட்டியின் ஓர் அங்கமான பெண்களிற்கான கரப்பந்தாட்ட சுற்றுத்தொடரானது இன்றைய தினமானது...
[மேலும் வாசிக்க...] 
வல்வையில் கருத்தரங்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 06/03/2020 (வெள்ளிக்கிழமை)     [photos]
வல்வையில் கருத்தரங்கு
[மேலும் வாசிக்க...] 
சாதாரண தர பரீட்சை பெறுபேறு இம் மாத இறுதியில்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/03/2020 (வியாழக்கிழமை)    
கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறு இம் மாத இறுதியில் வெளியிடப்படவிருப்பதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. மாவட்ட ரீதியிலான நிலை மற்றும் முழு நாட்டிலுமான ...
[மேலும் வாசிக்க...] 
தனியார் நிறுவன பட்டப் படிப்பு அனுமதிக்கான வட்டியில்லா கடன் 2019/2020
பிரசுரிக்கபட்ட திகதி: 05/03/2020 (வியாழக்கிழமை)     [photos]
பல்கலைகழக அனுமதி கிடைக்காத மாணவர்கள், அனுமதி பெற்ற தனியார் நிறுவனங்களில் கற்று பட்டம் பெறுவதற்கு உயர் கல்வி அமைச்சு வருடம் தேறும் வட்டியில்லா கடன் வழங்கி ...
[மேலும் வாசிக்க...] 
பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/03/2020 (வியாழக்கிழமை)    
2019 க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேற்றுக்கமைய 2019/2020 கல்வியாண்டுக்காக பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள்..
[மேலும் வாசிக்க...] 
மரண அறிவித்தல் - அம்மைக்குட்டிப்பிள்ளை ஆறுமுகசாமி
பிரசுரிக்கபட்ட திகதி: 04/03/2020 (புதன்கிழமை)     [photos]
மரண அறிவித்தல் - அம்மைக்குட்டிப்பிள்ளை ஆறுமுகசாமி
[மேலும் வாசிக்க...] 
14வது ஒப்பன் சிற்றோறீயு கராத்தே போட்டியில் துவாரகா மூன்றாம் இடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 04/03/2020 (புதன்கிழமை)     [photos]
மாநில அளவிலான 14வது ஒப்பன் சிற்றோறீயு கராத்தே போட்டியில் வல்வெட்டித்துறையை பூர்வீகமாக கொண்ட 9 வயது சிறுமி மோ. துவாரகா கட்டா போட்டியில் மூன்றாம்...
[மேலும் வாசிக்க...] 
சேந்தான் குளத்தில் புதிய வெளிச்சவீடு
பிரசுரிக்கபட்ட திகதி: 03/03/2020 (செவ்வாய்க்கிழமை)     [photos]
இளவாலை வருத்தப்படாத வாலிபர் இளவாலை சங்கத்தினால் சேந்தாங்குளம், மாதகல், குசுமான்துறை முதலான பகுதி மீனவர்களின் நன்மைகருதி அமைக்கப்பட்ட 52 அடி உயரமான வெளிச்சவீடு...
[மேலும் வாசிக்க...] 
விளம்பரம் - காணி விற்பனைக்கு (ஊரிக்காடு)
பிரசுரிக்கபட்ட திகதி: 03/03/2020 (செவ்வாய்க்கிழமை)    
விளம்பரம் - காணி விற்பனைக்கு (ஊரிக்காடு)
[மேலும் வாசிக்க...] 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில்  எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.
கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Apr - 2024>>>
SunMonTueWedThuFriSat
 12345
6
7
8
9
1011
12
13
14
151617181920
21
22
23
242526
27
282930    
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai