Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.  

வல்வெட்டித்துறை.ORG ஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது

க.பொ.த சாதாரண தர முடிவு - ஹாட்லி வல்வை மாணவன் 9A (இரண்டாம் இணைப்பு)
பிரசுரிக்கபட்ட திகதி: 30/03/2019 (சனிக்கிழமை)    
நடைபெற்று முடிந்த க.பொ.த சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டள்ளது. பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் பரீட்சைக்கு ..
[மேலும் வாசிக்க...] 
வல்வை கல்வி அபிவிருத்திச் சங்க க.பொ.த (சா/த) முடிவுகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 29/03/2019 (வெள்ளிக்கிழமை)     [photos]
வல்வை கல்வி அபிவிருத்திச் சங்க க.பொ.த (சா/த) முடிவுகள்
[மேலும் வாசிக்க...] 
க.பொ.த சாதாரண தர முடிவு - மகளீரில் நால்வர் 6A
பிரசுரிக்கபட்ட திகதி: 29/03/2019 (வெள்ளிக்கிழமை)     [photos]
நடைபெற்று முடிந்த க.பொ.த சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டள்ளது. வல்வை மகளிர் மகா வித்தியாலயத்தில் பரீட்சைக்கு...
[மேலும் வாசிக்க...] 
க.பொ.த சாதாரண தர முடிவு - தொ.வீரகத்தியில் ஒருவர் 3 A
பிரசுரிக்கபட்ட திகதி: 29/03/2019 (வெள்ளிக்கிழமை)    
கடந்த வருடம் நடந்து முடிந்த க.பொ.த சாதாரண தர பரீட்சையின் முடிவுகள் நேற்று வெளியாகியுள்ளன. தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய மாணவி ஒருவரின் பரீட்சை முடிவுகள் வருமாறு
[மேலும் வாசிக்க...] 
க.பொ.த சாதாரண தர முடிவு - சிதம்பராவில் ஒருவர் 5A
பிரசுரிக்கபட்ட திகதி: 29/03/2019 (வெள்ளிக்கிழமை)    
நடைபெற்று முடிந்த க.பொ.த சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று வெளியிடப்பட்டள்ளது. வல்வெட்டித்துறை சிதம்பரா கல்லூரியில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில்...
[மேலும் வாசிக்க...] 
க.பொ.த சாதாரண தர முடிவு - சிவகுரு வித்தியாசாலையில் ஒருவர் 4A
பிரசுரிக்கபட்ட திகதி: 29/03/2019 (வெள்ளிக்கிழமை)    
கடந்த வருடம் நடந்து முடிந்த க.பொ.த சாதாரண தர பரீட்சையின் முடிவுகள் நேற்று வெளியாகியுள்ளன. வல்வை சிவகுரு வித்தியாசாலையில் ஒரு மாணவன் 4A பெற்று திறமை சித்தி..
[மேலும் வாசிக்க...] 
மீள் மதிப்பீட்டு விண்ணப்ப இறுதி திகதி அறிவிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 29/03/2019 (வெள்ளிக்கிழமை)    
2018 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று வெளியாகியுள்ள நிலையில் விடைத்தாள் மீள் மதிப்பீட்டுக்கு விண்ணப்ப...
[மேலும் வாசிக்க...] 
இன்றைய நாளில் வல்வையில் – கடலில் மிதந்தார் யோகரெத்தினராசா
பிரசுரிக்கபட்ட திகதி: 29/03/2019 (வெள்ளிக்கிழமை)    
இன்றைய நாளில் வல்வையில் – கடலில் மிதந்தார் யோகரெத்தினராசா
[மேலும் வாசிக்க...] 
க.பொ.த. சாதரண தர பரீட்சை பெறுபேறு வெளியிடப்பட்டுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 28/03/2019 (வியாழக்கிழமை)    
கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தரப் பரீட்சையின் பெறுபேறுகள் சற்று முன் வெளியிட்டுவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சைகள் திணைக்களத்தின் இணையதளமான..
[மேலும் வாசிக்க...] 
கொடியேற்றும் நாள் மலர கோடியருள் கொண்டிடம்மா - ராஜ்குமார்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/03/2019 (வியாழக்கிழமை)    
கொடியேற்றும் நாள் மலர கோடியருள் கொண்டிடம்மா - ராஜ்குமார்
[மேலும் வாசிக்க...] 
VEDA அமைப்பின் இணையம்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/03/2019 (வியாழக்கிழமை)    
VEDA என்ற நிறுவனத்துக்கு ஒரு இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் இலாப நோக்கம் இல்லாமல் சேவை மட்டுமே முழுமுதலாக கொண்டு வல்வை மாணவர்களுக்கு...
[மேலும் வாசிக்க...] 
வல்வை முத்துமாரியம்மன் மகோற்சவ விஞ்ஞாபனம்
பிரசுரிக்கபட்ட திகதி: 27/03/2019 (புதன்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 05 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது. வரும் 02 ஆம் திகதி காத்தலிங்க சுவாமி...
[மேலும் வாசிக்க...] 
மரண அறிவித்தல் - ஆறுமுகசாமி சறோஜினி
பிரசுரிக்கபட்ட திகதி: 25/03/2019 (திங்கட்கிழமை)     [photos]
மரண அறிவித்தல் - ஆறுமுகசாமி சறோஜினி
[மேலும் வாசிக்க...] 
இன்றைய நாளில் வல்வையில் – பாக்குநீரிணையக் கடந்திருந்தார் நவரத்தினசாமி
பிரசுரிக்கபட்ட திகதி: 25/03/2019 (திங்கட்கிழமை)     [photos]
தொண்டைமானாற்றில் 1909 ஆம் ஆண்டில் பிறந்த நவரத்தினசாமி அவர்கள், அரசினர், தொழிற்பகுதியில் போதக ஆசிரியராக கடமையாற்றிக் கொண்டிருந்த போது பாக்குநீரினையை....
[மேலும் வாசிக்க...] 
மரண அறிவித்தல் - திரு ஜெயபிரகாஷ் கதிரேசு (J.P)
பிரசுரிக்கபட்ட திகதி: 24/03/2019 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
மரண அறிவித்தல் - திரு ஜெயபிரகாஷ் கதிரேசு (J.P)
[மேலும் வாசிக்க...] 
VEDA ஜனவரி மாத அறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 24/03/2019 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
VEDA ஜனவரி மாத அறிக்கை
[மேலும் வாசிக்க...] 
களப்பயணம்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/03/2019 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய உயர்தர வகுப்பு மாணவர்களின் களப்பயணம் 04.03.2019 அன்று இடம்பெற்றது. யாழ் மாவட்டத்தில் அமைந்துள்ள தொல்பொருள் மற்றும் கலை..
[மேலும் வாசிக்க...] 
வல்வை சனசமூக நிலைய பவள விழா - கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/03/2019 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வல்வை சனசமூக நிலைய பவள விழாவை முன்னிட்டு அமரர் கு.மதனசுந்தரம் ஞாபகர்த்தமாக யாழ்மாவட்டத்திற்குட்பட்ட கழகங்களுக்கிடையேயான கரப்பந்து சுற்றுப்போட்டி ...
[மேலும் வாசிக்க...] 
வல்வை சனசமூக நிலைய பவள விழா- மலர் வெளியீடு
பிரசுரிக்கபட்ட திகதி: 23/03/2019 (சனிக்கிழமை)     [photos]
வல்வை சனசமூக நிலைய பவள விழா- மலர் வெளியீடு
[மேலும் வாசிக்க...] 
பரு பிரதேச செயலக பிரதேச விளையாட்டு விழா - வல்வை வி.கழகம் இரண்டாம் இடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 23/03/2019 (சனிக்கிழமை)     [photos]
பருத்தித்துறை பிரதேச செயலக பிரதேச விளையாட்டு விழா நேற்றைய தினம் நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது. நடைபெற்று முடிந்த அனைத்து ..
[மேலும் வாசிக்க...] 
அல்வாயூர் கவிஞர் மு. செல்லையா படைப்புகள் வெளியீடு இடம்பெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 23/03/2019 (சனிக்கிழமை)     [photos]
கவிஞர் மு.செல்லையாவின் படைப்புகள் நூல் வெளியீடு பேராசிரியர் மா. கருணாநிதி தலைமையில் இடம்பெற்றது. அல்வாய் சாமாணந்தறை ஆலயத்திலிருந்து ...
[மேலும் வாசிக்க...] 
ஆய்வுதினம் மற்றும் தொழில் வழிகாட்டல்
பிரசுரிக்கபட்ட திகதி: 22/03/2019 (வெள்ளிக்கிழமை)     [photos]
பாடசாலை ஆய்வுகள் தினம் 14.03.20196 அன்று யா தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்தில் வித்தியாலய அதிபர் இரா. சிறீநடராசா அவர்கள் தலைமையில்...
[மேலும் வாசிக்க...] 
வல்வை சிவன் கோவில் தீர்த்தத் திருவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 21/03/2019 (வியாழக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை வாலாம்பிகா சமேத வைத்தீஸ்வரர் வருடாந்த மகோற்சவத்தின் இறுதித் திருவிழாவான தீர்த்தத் திருவிழா இன்று காலை இடம்பெற்றுள்ளது. காலை 8 மணியளவில் நடேசர்..
[மேலும் வாசிக்க...] 
வல்வை சிவன் கோவில் பஞ்சரத பவனி
பிரசுரிக்கபட்ட திகதி: 20/03/2019 (புதன்கிழமை)     [photos]
இலங்கையின் வடபகுதியில் அமைந்துள்ள மிகப் பெரிய சிவன் ஆலயங்களில் ஒன்றானதும், திரு.பிரபாகரன் அவர்களின் மூதாதையர்களிற்கு சொந்தமானதுமான, வல்வெட்டித்துறை...
[மேலும் வாசிக்க...] 
கலாவாணி உதைபந்து - வல்வை வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 20/03/2019 (புதன்கிழமை)     [photos]
கம்பர்மலை கலாவாணி சன சமூக நிலைய வைர விழாவை முன்னிட்டு அமரர் முருகன் இராசையா ஞாபகார்த்தமாக 35வயதிற்கு மேற்பட்டோருக்கான உதைப்பந்து சுற்றுப்போட்டி...
[மேலும் வாசிக்க...] 
பரு பிரதேச செயலக பிரதேச விளையாட்டு விழா அழைப்பிதழ்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/03/2019 (புதன்கிழமை)     [photos]
பரு பிரதேச செயலக பிரதேச விளையாட்டு விழா அழைப்பிதழ்
[மேலும் வாசிக்க...] 
இந்திரவிழாவிற்கு பங்களிப்பை செய்யுமாறு வேண்டுகிறோம்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/03/2019 (புதன்கிழமை)     [photos]
இந்திரவிழாவிற்கு பங்களிப்பை செய்யுமாறு வேண்டுகிறோம்
[மேலும் வாசிக்க...] 
அமரர் முருகன் இராசையா ஞாபகார்த்த உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/03/2019 (புதன்கிழமை)     [photos]
கம்பர்மலை கலாவாணி சன சமூக நிலைய வைர விழாவை முன்னிட்டு நடாத்தும் 35வயதிற்கு மேற்பட்டோருக்கான உதைப்பந்து சுற்றுப்போட்டி இன்று...
[மேலும் வாசிக்க...] 
VEDAவினால் வல்வை மக்களுக்கோர் வேண்டுகோள்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/03/2019 (புதன்கிழமை)     [photos]
வல்வை மாணவர்களின் நிலையான கல்வி அபிவிருத்திக்கும், கல்வி முன்னேற்றத்திற்கும் VEDA கல்வி நிலையத்திற்கு சில அத்தியாவசிய தேவைப்பாடுகள் பூர்த்தி செய்யப்பட வேண்டி ...
[மேலும் வாசிக்க...] 
கிளிநொச்சி விளையாட்டு மைதானத்தின் கட்டடத் தொகுதி திறப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 19/03/2019 (செவ்வாய்க்கிழமை)     [photos]
சர்வதேச தரத்திலான அனைத்து வசதிகளைக்கொண்ட கிளிநொச்சி விளையாட்டு மைதானத்தின் நீச்சல் மற்றும் உள்ளக விளையாட்டு அரங்குகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பான..
[மேலும் வாசிக்க...] 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில்  எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.
கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Apr - 2024>>>
SunMonTueWedThuFriSat
 12345
6
7
8
9
1011
12
13
14
151617181920
21
22
23
242526
27
282930    
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai