Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.  

வல்வெட்டித்துறை.ORG ஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது

உதயசூரியன் வி.க 56வது ஆண்டு விழா - வீதி, மைதான நிகழ்ச்சிகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 31/08/2018 (வெள்ளிக்கிழமை)     [photos]
வல்வை உதயசூரியன் விளையாட்டுக்கழக 56வது ஆண்டு நிறைவு விழா எதிர்வரும் 2 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இதனையொட்டி நாளை காலை வீதி நிகழ்ச்சிகளும்...
[மேலும் வாசிக்க...] 
உதயசூரியன் வி.க 56வது ஆண்டு விழா - ஆண்கள் மரதன் ஓட்டம்
பிரசுரிக்கபட்ட திகதி: 31/08/2018 (வெள்ளிக்கிழமை)     [photos]
வல்வை உதயசூரியன் விளையாட்டுக்கழக 56வது ஆண்டு நிறைவு விழா எதிர்வரும் 2 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இதனையொட்டி இன்று காலை ஆண்களுக்கான மரதன்...
[மேலும் வாசிக்க...] 
அவுஸ்ரேலியா - வல்வை நலன் புரிச்சங்கத்தின் குளிர்கால ஒன்றுகூடல் இடம்பெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 29/08/2018 (புதன்கிழமை)    
அவுஸ்ரேலியா வல்வை மக்களின் குளிர்கால ஒன்று கூடல் வரும் 01/09/2018 சனிக்கிழமை அன்று சிட்னியின் Hills Sports High School, No-56, Best Road, Seven Hills - 2147 என்னும் முகவரியில் பிற்பகல் 6:00...
[மேலும் வாசிக்க...] 
பலாலி விமான நிலையத்தை125 கோடி ரூபா செலவில் அபிவிருத்தி செய்யத் திட்டம்
பிரசுரிக்கபட்ட திகதி: 29/08/2018 (புதன்கிழமை)    
யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. இதற்கான திட்டத்திற்கென 125 கோடி ரூபா செலவிடப்படும் என்று சிவில் விமான சேவைகள் ....
[மேலும் வாசிக்க...] 
திக்கம், தேவரையாளி ஊடாக புதிய பஸ் சேவை
பிரசுரிக்கபட்ட திகதி: 28/08/2018 (செவ்வாய்க்கிழமை)    
பருத்தித்துறை பிரதேசசபை ஒருங்கிணைப்பு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் எதிர்வரும் செப்டம்பர் முதலாம் திகதி முதல் பருத்தித்துறை, திக்கம், தேவரையாளி மற்றும் நெல்லியடி
[மேலும் வாசிக்க...] 
வல்வெட்டி வன்னிச்சியம்மன் வருடாந்த மகோற்சவம்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/08/2018 (செவ்வாய்க்கிழமை)    
வல்வெட்டி வன்னிச்சியம்மன் வருடாந்த மகோற்சவம் வரும் 01ஆம் திகதி அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது. தொடர்ந்து 10 தினங்கள் நடைபெறவுள்ள மகோற்சவத்தின்..
[மேலும் வாசிக்க...] 
டிசெம்பருக்குள் பலாலியிலிருந்து தமிழகத்துக்கு விமான சேவை
பிரசுரிக்கபட்ட திகதி: 27/08/2018 (திங்கட்கிழமை)    
பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக தரமுயர்த்துவத்தில் அரசு கவனம் செலுத்தி வருகின்றது. இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழகத்துக்கான விமான சேவைகளை..
[மேலும் வாசிக்க...] 
செல்வச்சந்நிதி ஆலயத்தில் இடம்பெற்ற மௌனத்திருவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 27/08/2018 (திங்கட்கிழமை)     [photos]
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் இறுதித் திருவிழாவான தீர்த்தத் திருவிழா அன்று மாலை விசேட பூசைகளைத்..
[மேலும் வாசிக்க...] 
முதுகில் ஊத்தை உரஞ்சும் கயிறு
பிரசுரிக்கபட்ட திகதி: 27/08/2018 (திங்கட்கிழமை)     [photos]
யாழ்ப்பாணம் கிட்டு பூங்காவில் இடம்பெற்ற சிறுதொழில் முயற்சியாளர் கண்காட்சியில் "முதுகில் ஊத்தை உரஞ்சும் கயிறு". இதை வாங்கினால்...
[மேலும் வாசிக்க...] 
செல்வச் சந்நிதி ஆலய தீர்த்தத் திருவிழா நிறைவு
பிரசுரிக்கபட்ட திகதி: 26/08/2018 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்தில் தீர்த்தத் திருவிழா இன்று காலை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இன்று காலை விசேட பூசைகளைத் தொடர்ந்து 09.00 மணியளவில்..
[மேலும் வாசிக்க...] 
நெடியகாடு பிள்ளையார் தீர்த்தத் திருவிழா நிறைவு
பிரசுரிக்கபட்ட திகதி: 26/08/2018 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
கடந்த 9 நாட்களாக நடைபெற்றுவந்த வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலபிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் இறுதித் திருவிழாவான தீர்த்தத் திருவிழா இன்று..
[மேலும் வாசிக்க...] 
ஆதவன் பக்கம் (33) – இவர்கள்தான் கெளரவிக்கப்படவேண்டும்
பிரசுரிக்கபட்ட திகதி: 25/08/2018 (சனிக்கிழமை)     [photos]
ஆதவன் பக்கம் (33) – இவர்கள்தான் கெளரவிக்கப்படவேண்டும்
[மேலும் வாசிக்க...] 
தொண்டைமானாறு செல்வச் சந்நிதி தேர் திருவிழா - படங்கள் இணைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 25/08/2018 (சனிக்கிழமை)     [photos]
தொண்டைமானாறு செல்வச் சந்நிதி தேர் திருவிழா - படங்கள் இணைப்பு
[மேலும் வாசிக்க...] 
நெடியகாடு பிள்ளையார் தேர்த் திருவிழா நிறைவு
பிரசுரிக்கபட்ட திகதி: 25/08/2018 (சனிக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் பிரதான திருவிழாக்களில் ஒன்றான தேர்த் திருவிழா இன்று நண்பகல் நிறைவுற்றது. இன்று முற்பகல் ...
[மேலும் வாசிக்க...] 
ஆழிக்குமரன் ஆனந்தன் நீச்சல் தடாகத்திற்கு எட்டு லட்சம் லீற்றர் நீர் தேவை
பிரசுரிக்கபட்ட திகதி: 25/08/2018 (சனிக்கிழமை)    
வல்வெட்டித்துறையில் அமைக்கப்பட்டுவரும் நீச்சல் தடாக வேலைகள் நிறைவடைந்துவரும் நிலையில் தண்ணீர் விடப்பட்டு பரிசீலிக்கப்படவுள்ளது. இதன் வேலைகள் நிறைவடையும் ...
[மேலும் வாசிக்க...] 
தொண்டைமானாறு செல்வச் சந்நிதி தேர் திருவிழா நிறைவு
பிரசுரிக்கபட்ட திகதி: 25/08/2018 (சனிக்கிழமை)     [photos]
தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலய தேர் திருவிழா இன்று காலை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. கடந்த 11ஆம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்று...
[மேலும் வாசிக்க...] 
வல்லையில் அமையும் வரவேற்புப் பாதகை
பிரசுரிக்கபட்ட திகதி: 24/08/2018 (வெள்ளிக்கிழமை)     [photos]
யாழின் வடமராட்சியையும் வலிகாமத்தையும் பிரிக்கும் வல்லைப் பகுதியில் வரவேற்புப் பாதகை ஒன்று அமைக்கப்பட்டுவருகின்றது. வல்லை முனியப்பர் கோவிலிருந்து மேற்குப்பக்கமாக சுமார் 200M ....
[மேலும் வாசிக்க...] 
தொண்டைமானாறு உவர் நீர் தடுப்பணை மக்கள் பாவனைக்கு திறப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 23/08/2018 (வியாழக்கிழமை)    
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தையும் அக்கரையையும் இணைக்கும் வகையில் பொது மக்கள் பயன்படுத்தக் கூடிய வகையில் தடுப்பு அணையையொட்டி அமைக்கப்பட்டுள்ள பாலம்..
[மேலும் வாசிக்க...] 
உளப்பூர்வமான நன்றியை உரித்தாக்குகின்றேன் - கனக மனோகரன்
பிரசுரிக்கபட்ட திகதி: 23/08/2018 (வியாழக்கிழமை)     [photos]
உளப்பூர்வமான நன்றியை உரித்தாக்குகின்றேன் - கனக மனோகரன்
[மேலும் வாசிக்க...] 
வல்வெட்டித்துறை தாசிந்தான்மணல் தாயின் பாலஸ்தாபன சுபமுகூர்த்த அறிவித்தல்
பிரசுரிக்கபட்ட திகதி: 23/08/2018 (வியாழக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை தாசிந்தான்மணல் தாயின் பாலஸ்தாபன சுபமுகூர்த்த அறிவித்தல்
[மேலும் வாசிக்க...] 
கனடா வல்வை நலன் புரிச்சங்கத்தின் கணக்கறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 23/08/2018 (வியாழக்கிழமை)     [photos]
கனடா வல்வை நலன் புரிச்சங்கத்தின் கணக்கறிக்கை
[மேலும் வாசிக்க...] 
கெருடாவில் தெற்கு கோட்டை சீமா முத்துமாரியம்மன் மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபனம்
பிரசுரிக்கபட்ட திகதி: 23/08/2018 (வியாழக்கிழமை)     [photos]
கெருடாவில் தெற்கு கோட்டை சீமா முத்துமாரியம்மன் மஹா கும்பாபிஷேகம் வரும் வெள்ளிக்கிழமை அன்று காலை 06.05 மணி முதல் 07.30 மணி வரை நடைபெறவுள்ளது. எண்ணைக் காப்பு ...
[மேலும் வாசிக்க...] 
உதயசூரியன் கடற்கரை உதைபந்து - நேதாஜி வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 23/08/2018 (வியாழக்கிழமை)     [photos]
வல்வை உதயசூரியன் விளையாட்டுக்கழகம் நடாத்தும் 2018 ஆம் ஆண்டிற்கான விளையாட்டுப்போட்டிகளின் வரிசையில் நேற்று வல்வைக்குட்பட்ட கழகங்களுக்கிடையிலான...
[மேலும் வாசிக்க...] 
தனுஜாவுக்கு சட்டத்தரணி கனக மனோகரன் நிதியுதவி
பிரசுரிக்கபட்ட திகதி: 22/08/2018 (புதன்கிழமை)    
வல்வெட்டித்துறை பூர்வீகமாக திருச்சி வாழும் நீச்சல் வீராங்கனை தனுஜா ஜெயக்குமாருக்கு சட்டத்தரணி கனக மனோகரன் 500 கனேடிய டொலர்கள் நிதி உதவி செய்துள்ளார். அண்மையில் சட்டத்தரணி...
[மேலும் வாசிக்க...] 
கனடாவில் நடைபெறவுள்ள CWN 11 plus பரிசளிப்பு விழா
பிரசுரிக்கபட்ட திகதி: 22/08/2018 (புதன்கிழமை)     [photos]
கனடாவில் நடைபெறவுள்ள CWN 11 plus பரிசளிப்பு விழா
[மேலும் வாசிக்க...] 
தொண்டைமானாறு நீரோரியின் பக்கம் உயர்த்தப்படுகிறது
பிரசுரிக்கபட்ட திகதி: 22/08/2018 (புதன்கிழமை)     [photos]
தொண்டைமானாறு அணைக்கட்டிலிருந்து தெற்கு நோக்கி தொண்டைமானாறு பக்கமான நீரோரியின் கரை உயர்த்தப்பட்டு வருகின்றது. வல்வை நகர சபையின் தொண்டைமானாறு உறுப்பினரின் முயற்சியினால்...
[மேலும் வாசிக்க...] 
சுடலை ஞானம் - வல்வையூர் அப்பாண்ணா
பிரசுரிக்கபட்ட திகதி: 21/08/2018 (செவ்வாய்க்கிழமை)    
ஊர்பிரமுகர் ஒருவரின் மரண ஊர்வலம் மேற்கிலிருந்து கிழக்காக மெள்ள நகர்கிறது. முன்னே பட்டாசு வெடிச்சத்தம் .. பின்னே கூட்டுப்பறைமேள முழக்கம் சந்திக்குச் சந்தி ஊர்வலம் நிறுத்தப்பட்டு...
[மேலும் வாசிக்க...] 
VEDA ஆடி மாத அறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 21/08/2018 (செவ்வாய்க்கிழமை)     [photos]
VEDA ஆடி மாத அறிக்கை
[மேலும் வாசிக்க...] 
வல்வையில் பொலித்தீன் கட்டுப்பாடு செயற்றிட்டக் கூட்டம்
பிரசுரிக்கபட்ட திகதி: 21/08/2018 (செவ்வாய்க்கிழமை)    
வல்வெட்டித்துறை நகரசபைக்குட்பட்ட பகுதியில் பொலித்தீன் பாவனையை கட்டுப்படுத்துவதற்கான செயற்றிட்ட அறிமுகக்கூட்டம் வடமராட்சி நல்லொழுக்க நிறுவனத்தினால் நகரசபை..
[மேலும் வாசிக்க...] 
கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 20/08/2018 (திங்கட்கிழமை)     [photos]
எங்கள் மகன் சாருகேஷ் தனது உயர்தர பாடப் பரீட்சையில் விஞ்ஞான பாடப்பிரிவில் சிறந்த சித்தியடைந்துள்ளான்.அவனுக்கு இயல்பாகப் பிடித்தமான பாடங்கள்தான் அவை. எங்கள் தலையீடு...
[மேலும் வாசிக்க...] 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில்  எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.
கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Apr - 2024>>>
SunMonTueWedThuFriSat
 12345
6
7
8
9
1011
12
13
14
151617181920
21
22
23
242526
27
282930    
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai