Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.  

வல்வெட்டித்துறை.ORG ஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது

புட்சல் 16 - வித்தியாசமான முறையில் இடம்பெற்ற உதைபந்துப்போட்டி
பிரசுரிக்கபட்ட திகதி: 07/10/2017 (சனிக்கிழமை)     [photos]
வல்வை புட்சல் பொது விளையாட்டரங்கில் நேற்றைய தினம் 'புட்சல் 16' எனும் புதிய முறையிலான உதைபாந்தாட்டத் தொடர் ஒன்று இடம்பெற்றது. 16 உதைபந்தாட்ட வீரர்களைக் கொண்டு மொத்தம் 10 அணிகளுக்கு இடையில் 6 போட்டிகள், தலா ஒவ்வொரு போட்டியும் 15 நிமிடங்கள் என்ற ...
[மேலும் வாசிக்க...] 
மரண அறிவித்தல் - சுப்பிரமணியம் வேலுப்பிள்ளை
பிரசுரிக்கபட்ட திகதி: 07/10/2017 (சனிக்கிழமை)     [photos]
மரண அறிவித்தல் - சுப்பிரமணியம் வேலுப்பிள்ளை
[மேலும் வாசிக்க...] 
தீருவிலில் இன்று இடம்பெற்ற வல்வை பொலீசாரின் அணிவகுப்பு பயிற்சி
பிரசுரிக்கபட்ட திகதி: 07/10/2017 (சனிக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை பொலீசாரின் வருடாந்த நிவகுப்பு பயிற்சி இன்று காலை வல்வை தீருவில் மைதானத்தில் இடம்பெற்றது. காலை 06.30 மணியிலிருந்து 07.30 மணிவரை இடம்பெற்ற அணிவகுப்பு பயிற்சிகளை பார்வையிட யாழிலிருந்து சிரேஸ்ட பொலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர். ...
[மேலும் வாசிக்க...] 
நேதாஜி வி.க 53வது ஆண்டு விழாவும் இல்ல மெய்வன்மைப் போட்டியும் நாளை இடம்பெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 07/10/2017 (சனிக்கிழமை)     [photos]
வல்வை நேதாஜி விளையாட்டுக் கழகத்தின் 53 ஆவது ஆண்டு விழா மற்றும் இல்ல மெய்வன்மைப் போட்டிகள் நாளை 8 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. நாளை மாலை பிற்பகல் 3 மணிக்கு நேதாஜி
[மேலும் வாசிக்க...] 
இன்றைய நாளில் வல்வையில் - தீருவிலில் அஞ்சலி செலுத்தினார் பிரபாகரன்
பிரசுரிக்கபட்ட திகதி: 07/10/2017 (சனிக்கிழமை)    
1987 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இதே நாள் 7 ஆம் திகதி மாலை, வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள தீருவில் பகுதிக்கு பிரபாகரன் அவர்கள் வந்திருந்தார். 1987 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5 ஆம் திகதி பலாலியில் சயனைற் என்னும் நஞ்சு உட்கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களான புலேந்திரன்.........
[மேலும் வாசிக்க...] 
அக்கரைப் பகுதியில் கடை உடைத்து திருட முற்பட்ட சிறுவர்கள் கைது
பிரசுரிக்கபட்ட திகதி: 07/10/2017 (சனிக்கிழமை)    
தொண்டைமானாறு அக்கரைப் பகுதியில் கடை ஒன்றை உடைத்து பொருட்களை திருட முற்பட்ட சிறுவர்கள் இருவரையும் அப்பகுதி மக்கள் நேற்று முன்தினம் பிடித்து அச்சுவேலி போலீசாரிடம் ஒப்படைத்தனர். கடலில் குளிப்பதற்கு வந்த இரு சிறுவர்களும் அப்பகுதியில் பூட்டப்பட்டிருந்த கடையை....
[மேலும் வாசிக்க...] 
தேசிய கடற்கரை கரப்பந்து போட்டியில் வீரகத்தி மகாவித்தியாலயம் மூன்றாம் இடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 07/10/2017 (சனிக்கிழமை)     [photos]
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட ஆண்களுக்கான கடற்கரை கரப்பந்தாட்ட போட்டியில் தொண்டைமானாறு வீரகத்தி மகா வித்தியாலயத்தை சேர்ந்த மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்கள். அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட கடற்கரை....
[மேலும் வாசிக்க...] 
விக்னேஸ்வர பாலர் பாடசாலையில் இன்று ஆசிரியர் தின நிகழ்வுகள் நடைபெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 06/10/2017 (வெள்ளிக்கிழமை)     [photos]
வல்வை விக்னேஸ்வர பாலர் பாடசாலையில் இன்று காலை ஆசிரியர் தின நிகழ்வு பாலர் பாடசாலை மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
[மேலும் வாசிக்க...] 
பெண்களுக்கான இலவச யோக பயிற்சிகல் வல்வையில் இடம்பெறுகின்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 06/10/2017 (வெள்ளிக்கிழமை)     [photos]
வல்வையில் பெண்களுக்கான இலவச யோகா பயிற்சிகள் இடம்பெற்று வருகின்றது. இந்தியாவின் தமிழகத்தில் யோகா கலை பயின்ற திருமதி சியாமளா சிவநேசன் என்பவரினால் குறித்த பயிற்சிகள் நடாத்தப்பட்டு வருகின்றது. வல்வை ரேவடிப் பகுதியில் அமைந்துள்ள வல்வை ரோமன் கத்தோலிக்க....
[மேலும் வாசிக்க...] 
கணபதி பாலர் பாடசாலையில் இன்று ஆசிரியர் தின நிகழ்வுகள் நடைபெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 06/10/2017 (வெள்ளிக்கிழமை)     [photos]
வல்வை நெடியகாடு கணபதி பாலர் பாடசாலையில் இன்று காலை 9 மணிக்கு கணபதி படிப்பகத்தின் பொருளாளர் திரு.வே.கண்ணதாசன் அவர்கள் தலமையில் நடைபெற்றது. பாலர்களின் பான்ட் வாத்திய அணிவகுப்புடன் ஆசிரியைகளும் விருந்தினர்களும் நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ....
[மேலும் வாசிக்க...] 
வல்வையில் ஆரம்பமாகவுள்ள NVQ 1, NVQ 2 விசேட ஆங்கில வகுப்புக்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/10/2017 (வெள்ளிக்கிழமை)     [photos]
வல்வையில் ஆரம்பமாகவுள்ள NVQ 1, NVQ 2 விசேட ஆங்கில வகுப்புக்கள்
[மேலும் வாசிக்க...] 
தரம் 5 புலமைப்பரிசில் முடிவு - சிதம்பரவில் ஒருவர் சித்தி
பிரசுரிக்கபட்ட திகதி: 06/10/2017 (வெள்ளிக்கிழமை)    
நடந்து முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் நேற்று முந்தினம் உத்தியோகபூர்வமாக அரச இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வல்வை சிதம்பர கல்லூரியில் 1 மாணவர்கள்...
[மேலும் வாசிக்க...] 
கொழும்பிலிருந்து தூத்துக்குடிக்கு பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவையை ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி
பிரசுரிக்கபட்ட திகதி: 06/10/2017 (வெள்ளிக்கிழமை)    
கொழும்பிற்கும் தூத்துக்குடிக்கும் இடையில் பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவை கடந்த 3 ஆம் திகதி கூடிய போது இந்த அனுமதி வழங்கப்பட்டதாக அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக அறிக்கையில்....
[மேலும் வாசிக்க...] 
பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் மத்தியில் வல்லிபுர ஆழ்வார் சமுத்திர தீர்த்தம்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/10/2017 (வியாழக்கிழமை)     [photos]
யாழ்பாணம் பருத்தித்துறை கிழக்கில் அமைந்துள்ள சரித்திரப் புகழ்பெற்ற ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் கோயிலின் வருடாந்த மகோற்சவத்தின் பிரதான திருவிழாவான சமுத்திர தீர்த்தோற்சவம் இன்று மாலை நடைபெற்றது. சமுத்திர தீர்த்தத்திற்காக ஆழ்வார் சக்கரம் பிற்பகல் ஆலயத்திலிருந்து புறப்பட்டு, ...
[மேலும் வாசிக்க...] 
விக்னேஸ்வரா முன்பள்ளியில் சிறுவர் தின நிகழ்வும், வாணி விழாவும் நடைபெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 05/10/2017 (வியாழக்கிழமை)     [photos]
வல்வை விக்னேஸ்வரா பாலர் பாடசாலையில் கடந்த 01ஆம் திகதி சிறுவர் தின நிகழ்வும், வாணி விழாவும் விக்னேஸ்வரா பாலர் பாடசாலை மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. சிறுவர் தின நிகழ்வு மற்றும் வாணி விழா நிழ்வுகளின் படத்தொகுப்பினை கீழே காணலாம்.
[மேலும் வாசிக்க...] 
தரம் 5 புலமைப்பரிசில் முடிவு – வல்வை மகளிர் மகா வித்தியாலயத்தில் மூவர் சித்தி
பிரசுரிக்கபட்ட திகதி: 05/10/2017 (வியாழக்கிழமை)    
நடந்து முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் நேற்று அரச இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வல்வை மகளிர் மகா வித்தியாலயத்தில் 3 மாணவர்கள் சித்தி அடைந்துள்ளார்கள். சித்தி அடைந்துள்ள ..
[மேலும் வாசிக்க...] 
புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் மீள்மதிப்பீடு
பிரசுரிக்கபட்ட திகதி: 05/10/2017 (வியாழக்கிழமை)    
கடந்த ஓகஸ்ட் மாதம் 20ஆம் திகதி நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறு நேற்று இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இப் பரீட்சைக்கு தோற்றிய பரீட்சார்த்தி எவரேனும் பெறுபேறுகளை மீள்மதிப்பீடு செய்ய விரும்பும் பட்சத்தில், எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர்...
[மேலும் வாசிக்க...] 
தரம் 5 புலமைப்பரிசில் முடிவு - றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் இருவர் சித்தி
பிரசுரிக்கபட்ட திகதி: 05/10/2017 (வியாழக்கிழமை)    
நடந்த முடிந்த தரம் 5 ற்கான புலமை பரிசில் முடிவுகள் நேற்று வெளியாகியுள்ள நிலையில் வல்வெட்டித்துறை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் இரு மாணவர்கள் சித்தி பெற்றுள்ளார். சித்தி அடைந்துள்ள ....
[மேலும் வாசிக்க...] 
புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறு வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன
பிரசுரிக்கபட்ட திகதி: 05/10/2017 (வியாழக்கிழமை)    
கடந்த ஓகஸ்ட் மாதம் 20ஆம் திகதி நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறு வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. புலமைப்பரிசில் பரீட்சையின் மாவட்ட ரீதியலான வெட்டுப்புள்ளிகளின் விபரம்...
[மேலும் வாசிக்க...] 
தரம் 5 புலமைப்பரிசில் முடிவு – தொண்டைமானாறு வீர்கத்திப்பிள்ளையில் 4 மாணவர்கள் சித்தி, அதிகபுள்ளியாக 183
பிரசுரிக்கபட்ட திகதி: 05/10/2017 (வியாழக்கிழமை)    
நடந்து முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் நேற்று அரச இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தொண்டைமானாறு வீர்கத்திப்பிள்ளை மகா வித்தியாலயத்தில் 4 மாணவர்கள் சித்தி அடைந்துள்ளார்....
[மேலும் வாசிக்க...] 
பிரபல சத்திரசிகிச்சை நிபுணர் கணேசரத்தினம் காலமானார்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/10/2017 (வியாழக்கிழமை)     [photos]
பிரபல சத்திரசிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி மயிலு கணேசரத்தினம் கடந்த 2 ஆம் திகதி காலமானார். கடந்த சில மாதங்களாக இவர் புற்று நோயுக்கு ஆளாகியிருந்தார். யாழ்ப்பாணத்தில் 90களில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதிகளில் வைத்திய வசதிகள் குறைந்திருந்த வேளைகளில்..
[மேலும் வாசிக்க...] 
தரம் 5 புலமைப்பரிசில் முடிவு – அ.மி.த.க வில் ஜவர் சித்தி, அதிகபுள்ளியாக 180
பிரசுரிக்கபட்ட திகதி: 05/10/2017 (வியாழக்கிழமை)    
நடந்து முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் நேற்று அரச இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வல்வை அமெரிக்கன் தமிழ் கலவன் பாடசாலையில் ஜந்து மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். சித்தியடைந்த மாணவர்...
[மேலும் வாசிக்க...] 
இன்றைய நாளில் வல்வையில் - 30 வருடங்களுக்கு முன்னர் புலேந்திரன், குமரப்பா மரணமும், ஞாபகார்த்த நிகழ்வுகளும்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/10/2017 (வியாழக்கிழமை)     [photos]
1 9 8 7 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இதே நாள் மாலை 05 05 மணியளவில், பலாலியில் சயனைற் என்னும் நஞ்சு உட்கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்கள் புலேந்திரன் (தர்மராசா), குமரப்பா (இரட்ணாபாலன்) உட்பட நகுலகுமார், மனோகரன், யோகேந்திரராசா, குநேந்திரராசா, மோகனராசா, ரகுநாதன்........
[மேலும் வாசிக்க...] 
தரம் 5 புலமைப்பரிசில் முடிவு – சிவகுருவில் 1 மாணவர் சித்தி
பிரசுரிக்கபட்ட திகதி: 05/10/2017 (வியாழக்கிழமை)    
நடந்து முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் நேற்று உத்தியோகபூர்வமாக அரச இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வல்வை சிவகுரு வித்தியாசாலையில் 1 மாணவர்கள் சித்தி பெற்றுள்ளனர். சிறந்த பெறுபேறாக.........
[மேலும் வாசிக்க...] 
புலமைப்பரிசில் பெறுபேறுகள் தற்பொழுது இணையதளத்தில் வெளியாகின
பிரசுரிக்கபட்ட திகதி: 04/10/2017 (புதன்கிழமை)    
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் தற்பொழுது இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. திணைக்களத்தின் http://www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பெறுபேறுகளை பார்வையிட முடியும்.
[மேலும் வாசிக்க...] 
மாலி சந்தி மைக்கல் விளையாட்டுக்கழகத்திற்கு சிவாஜிலிங்கம் 100,000/- உதவி
பிரசுரிக்கபட்ட திகதி: 04/10/2017 (புதன்கிழமை)    
மாலிசந்தி மைக்கல் விளையாட்டுக்கழகத்திற்கு வடமாகாண சபை உறுப்பினர் திரு.எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்கள், மாகாண சபை உறுப்பினர்களுக்கான 2017 ம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு...
[மேலும் வாசிக்க...] 
கண்ணீர் அஞ்சலி - ஜெகநாதன் குலநாதன்
பிரசுரிக்கபட்ட திகதி: 04/10/2017 (புதன்கிழமை)     [photos]
கண்ணீர் அஞ்சலி - ஜெகநாதன் குலநாதன்
[மேலும் வாசிக்க...] 
ஆலடி MGR சதுக்கம் மெருகூட்டப்படுகின்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 04/10/2017 (புதன்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை ஆலடி பகுதியில் அமைந்துள்ள MGR நினைவு சதுக்கம் சுமார் 2 லட்சம் ரூபா செலவில் மெருகூட்டப்பட்டு வருகின்றது. இதற்கமைய MGR சிலை அமைந்துள்ள பகுதியை சுற்றி பாதுகாப்பு மேடை அமைக்கப்பட்டு வருகின்றது. தொடர்ந்து அதனை சுற்றி நிலத்தில் அழகு கற்கள்...
[மேலும் வாசிக்க...] 
புலமைப்பரிசில் பெறுபேறுகள் நாளை வெளியாகும்
பிரசுரிக்கபட்ட திகதி: 04/10/2017 (புதன்கிழமை)    
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் நாளை வெளியிடப்படுமென்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. திணைக்களத்தின் http://www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பெறுபேறுகளை பார்வையிட முடியும். கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சைக்கு 3...
[மேலும் வாசிக்க...] 
VEDA ஆகஸ்ட் மாத அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 03/10/2017 (செவ்வாய்க்கிழமை)     [photos]
VEDA ஆகஸ்ட் மாத அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது
[மேலும் வாசிக்க...] 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில்  எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.
கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Apr - 2024>>>
SunMonTueWedThuFriSat
 12345
6
7
8
9
1011
12
13
14
151617181920
21
22
23
242526
27
282930    
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai