Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.  

வல்வெட்டித்துறை.ORG ஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது

வடக்கு கிழக்கு மாகாணங்களிற்கிடைப்பட்ட லீக் அணிகள் பங்குகொள்ளும் உதைபந்து
பிரசுரிக்கபட்ட திகதி: 10/07/2016 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வடமராட்சி உதைபந்தாட்ட லீக் நடாத்தும் வடக்கு கிழக்கு மாகாணங்களிற்கிடைப்பட்ட லீக் அணிகள் பங்குபற்றும் மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுபோட்டி... எதிர்வரும் 15/7/2106 முதல் இடம்பெறவுள்ளன. சம்பியன் அணிக்கு 2,00,000/= மற்றும் வெற்றிகிண்ணமும், இரண்டாம் இடம்பெறும் அணிக்கு 1,00,000/= .....
[மேலும் வாசிக்க...] 
இன்றைய நாளில் வல்வையில் - வல்வைக் கடலில் இடம்பெற்ற பிரதான சம்பவம்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/07/2016 (ஞாயிற்றுக்கிழமை)    
இந்தச் சம்பவத்தில் குறித்த கப்பலுக்கு சிறு சேதம் ஏற்பட்டதுடன் கடற்படையைச் சேர்ந்த ஒருவர் பலியானதுடன் இருவர் காயம் அடைந்தனர் என பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள 'HUMANITARIAN OPERATION.....
[மேலும் வாசிக்க...] 
ஊரிக்காடு நெற்கொழு வைரவர் வருடாந்த மகோற்சவம் நாளை ஆரம்பமாகின்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 09/07/2016 (சனிக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை ஊரிக்காடு பிரதேசத்தில் அமைந்துள்ள நெற்கொழு வைரவர் ஆலய மகோற்சவம் நாளை (10-07-16) ஆரம்பமாகின்றது. பத்து தினங்கள் நடைபெறவுள்ள இம் மகோற்சவத்தின் தேர்த் திருவிழா எதிர்வரும் 18-07-16 அன்றும் தீர்த்தத் திருவிழா 19-07-16 அன்றும் இடம்பெறவுள்ளது....
[மேலும் வாசிக்க...] 
கடலில் 7 பேரைக் காப்பாற்றி உயர் விருதைப்பெறும் பெண் கப்டன், இந்தியாவின் முதலாவது பெண் கப்டனும் இவரே!
பிரசுரிக்கபட்ட திகதி: 09/07/2016 (சனிக்கிழமை)     [photos]
சீரற்ற கடலில் நீர் உட்புகுந்து கடலுக்குள் தாண்டு கொண்டிருந்த மீன்பிடிக் கப்பல் ஒன்றில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 7 மீனவர்களைக் காப்பாற்றியதற்காக Sampurna Swarajya என்னும் எண்ணை தாங்கிக் கப்பலின் கப்டன் ராதிகா மேனன் (Captain Radhika Menon) என்பவருக்கு 2016 ற்கான IMO வின் சிறந்த விருது...........
[மேலும் வாசிக்க...] 
ஆதிவைரவர் வருடாந்த மகோற்சவம் நாளை ஆரம்பமாகின்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 09/07/2016 (சனிக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை ஆதிகோவில் ஆதிவைரவர் வருடாந்த மகோற்சவம் நாளை 10.07.2016 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது. 10 தினங்கள் நடைபெறவுள்ள வருடாந்த மகோற்சவத்தின் முத்துச் சப்பறத் திருவிழா எதிர்வரும் 18.07.16 அன்றும் அதனைத் தொடர்ந்து 19.07.2016 வெள்ளிக்கிழமை
[மேலும் வாசிக்க...] 
தமிழகத் திருக்கோயில் வரிசை சிக்கல் - வல்வையூர் அப்பாண்ணா
பிரசுரிக்கபட்ட திகதி: 08/07/2016 (வெள்ளிக்கிழமை)     [photos]
“ சிக்கல் ” பெயர் வந்த கதை விண்ணுலகில் வாழும் காமதேனு எனும் தெய்வப்பசு, விண்ணும் மண்ணும் கடுமையான பஞ்சத்தைச் சந்திக்க நேர்ந்தபோது, பசி தாங்கமுடியாமல் ஒருமுறை மாமிசம் புசிக்க நேர்ந்தது. இதனால், இறைவன் காமதேனுவைப் புலியாகும்படி சாபமிட்டார். பயந்து நடுநடுங்கிய காமதேனு சாபவிமோசனம்....
[மேலும் வாசிக்க...] 
சைனிங்ஸ் T20 கிரிக்கெட் தொடர் - றெயின்போ, தீருவில், சைனிங்ஸ், இளங்கதிர் அணிகள் Play off சுற்றுக்கு தகுதி
பிரசுரிக்கபட்ட திகதி: 08/07/2016 (வெள்ளிக்கிழமை)    
அமரர்களான கந்தசாமி குகதாஸ், குகதாஸ் ஜெயலட்சுமி, குகதாஸ் பார்த்தீபன் ஞாபகார்த்த வல்வை சைனிங்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்தும் T20 கிரிக்கெட் தொடரில் றெயின்போ, தீருவில், சைனிங்ஸ் மற்றும் இளங்கதிர் கழக் அணிகள் Play off சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. T20 தொடரில் மேற்படி நான்கு அணிகளும் 1-4 இடங்களை.....
[மேலும் வாசிக்க...] 
ஒலிம்பிக் குத்துச் சண்டைப் போட்டிக்கு இலங்கையை பூர்வ்கமாகக் கொண்ட துளசி தர்மலிங்கம் தெரிவு
பிரசுரிக்கபட்ட திகதி: 08/07/2016 (வெள்ளிக்கிழமை)     [photos]
இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட யேர்மனியை சேர்ந்த துளசி தர்மலிங்கம் என்னும் தமிழ் இளைஞர் நேற்றைய தினம் அர்கென்டினாவுக்கு எதிரான அரையிறுதி ஆடடத்தில் வெற்றிபெற்று இவ் ஆண்டில் பிறேசிலின் ரியோ டி ஜனைரோ நகரில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு தெரிவாகிவுள்ளார். 24..
[மேலும் வாசிக்க...] 
சிவகுரு வித்தியாசாலை பரிசளிப்பு விழா - பரிசளிக்கப்பட்ட மாணவர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 08/07/2016 (வெள்ளிக்கிழமை)     [photos]
நிகழ்வில் ஆசியுரை, விருந்தினர் உரை, அதிபர் உரை என்பவற்றைத் தொடர்ந்து மாணவர்களின் உரைகள் மற்றும் கலை நிகழ்வுகளான நாடகம் மற்றும் நடனம், பாட்டு என்பன இடம்பெற்றன. இதனைத் தொடர்ந்து 2015 / 2016 இன் சிறந்த மாணவர்கள் பரிசளிக்கப்பட்டு கெரவிக்கப்பட்டிருந்தனர். கீழே படங்களில்....
[மேலும் வாசிக்க...] 
விஸ்தரிக்கப்பட்ட பனாமாக்கால்வாய் வழி பயணித்த முதலாவது கப்பல் MOL Benefactor - கப்டன் ஒரு இலங்கைத் தமிழர்
பிரசுரிக்கபட்ட திகதி: 07/07/2016 (வியாழக்கிழமை)     [photos]
MOL Benefactor என்னும் 10,000 TEUS (20 அடி கொள்கலன்கள் 10,000) கொள்ளளவு உடைய ஜப்பானின் பிரபல கப்பல் நிறுவனமான Mitsui O.S.K lines னுடைய கொள்கலன் கப்பல் (Neopanamax Container ship) விஸ்தரிக்கப்பட்டு அண்மையில் திறக்கப்பட்ட பனாமாக் கால்வாய் (Expanded Panama Canal) வழி முதலாவதாக வர்த்தக.....
[மேலும் வாசிக்க...] 
சிவகுரு வித்தியாசாலை பரிசளிப்புவிழாவில் இடம்பெற்ற மாணவர் நிகழ்வுகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 07/07/2016 (வியாழக்கிழமை)     [photos]
வல்வை சிவகுரு வித்தியாசாலையில் 2015 / 2016 ஆம் ஆண்டிற்கான பரிசளிப்பு விழா நேற்று இடம்பெற்றது. நேற்று பிற்பகல் 2 மணியளவில் பாடசாலை அதிபர் திரு.சு.ஜெயானந்தகுமார் தலைமையில் ஆரம்பமான இந்த விழாவில், முதன்மை விருந்தினராக திரு.சிற்றம்பலம் புஸ்பலிங்கம் கலந்து சிறப்பித்திருந்தார். நிகழ்வில்...
[மேலும் வாசிக்க...] 
வயலூர் முருகன் பூங்காவனம் நேற்று இடம்பெற்றது, நாளைமறுதினம் வைரவர்மடை
பிரசுரிக்கபட்ட திகதி: 07/07/2016 (வியாழக்கிழமை)     [photos]
வல்வை தீருவில் வயலூர் முருகன் கோவில் வருடாந்த மகோற்சவத்தின் இறுதி நிகழ்வான பூங்காவன உற்சவம் நேற்று 06 ஆம் திகதி இடம்பெற்றது .இதனையொட்டி நேற்றுக் காலை விசேட அபிசேகமும், தொடர்ந்து மாலை 7 மணியளவில் பூங்காவன உற்சவமும் இடம்பெற்றது. நாளை வெள்ளிக் கிழமைகாலை பிராயசித்த அபிசேகமும்..........
[மேலும் வாசிக்க...] 
வல்வை சிவகுரு வித்தியாசாலை பரிசளிப்புவிழா நேற்று இடம்பெற்றது (படங்கள்)
பிரசுரிக்கபட்ட திகதி: 07/07/2016 (வியாழக்கிழமை)     [photos]
வல்வை சிவகுரு வித்தியாசாலையில் 2015 / 2016 ஆம் ஆண்டிற்கான பரிசளிப்பு விழா நேற்று இடம்பெற்றது. இன்று பிற்பகல் 2 மணியளவில் பாடசாலை அதிபர் திரு.சு.ஜெயானந்தகுமார் தலைமையில் ஆரம்பமான இந்த விழாவில், முதன்மை விருந்தினராக திரு.சிற்றம்பலம் புஸ்பலிங்கம்.....
[மேலும் வாசிக்க...] 
க.பொ.த. உயர்தர பரீட்சை ஆகஸ்ட் 2 இல் ஆரம்பம்!
பிரசுரிக்கபட்ட திகதி: 07/07/2016 (வியாழக்கிழமை)    
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி ஆரம்பமாகும் இப்பரீட்சைகள், ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. இப்பரீட்சையில் தோற்றும் 240,991....
[மேலும் வாசிக்க...] 
கப்பலைத் தாக்கி அதிகாரி ஒருவரை கடத்திச் சென்றுள்ள கடற்கொள்ளையர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/07/2016 (புதன்கிழமை)     [photos]
கினியாவின் கொனாக்றி நன்கூரப் பகுதியில் (Conakry Anchorage,Guinea) நங்கூரமிட்டிருந்த பாரந்தூக்கி கப்பல் ஒன்றில் (Heavy lift vessel) தானியங்கித் துப்பாக்கிகள் மற்றும் கத்திகள் சகிதம் ஏறிய 6 கடற்கொள்ளைக் காரர்கள், கப்பலின் ஒரு சிப்பந்தியைக் காயப்படுத்தி கப்பலின் 2 ஆம் நிலை அதிகாரியை (Second Officer)...
[மேலும் வாசிக்க...] 
நெடியகாடு பிள்ளையார் கோயிலில் இன்று சங்காபிஷேகம் இடம்பெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 06/07/2016 (புதன்கிழமை)    
வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோயிலில் 1008 சங்குகளாலான சங்காபிஷேகம் இன்று நடைபெற்றது. சங்காபிஷேகத்தை முன்னிட்டு காலை முதல் சங்காபிஷேக சிறப்பு பூசைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்று, நண்பகல் அடியார்களுக்கு அன்னதானம்.............
[மேலும் வாசிக்க...] 
வல்வை சிவகுரு வித்தியாசாலையில் பரிசளிப்பு விழா இன்று இடம்பெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 06/07/2016 (புதன்கிழமை)     [photos]
வல்வை சிவகுரு வித்தியாசாலையில் 2015 / 2016 ஆம் ஆண்டிற்கான பரிசளிப்பு விழா இன்று இடம்பெற்றது. இன்று பிற்பகல் 2 மணியளவில் பாடசாலை அதிபர் திரு.சு.ஜெயானந்தகுமார் தலைமையில் ஆரம்பமான இந்த விழாவில், முதன்மை விருந்தினராக திரு.சிற்றம்பலம் புஸ்பலிங்கம் (பிரதிக் கல்விப்...
[மேலும் வாசிக்க...] 
அடுத்த வருட புத்தாண்டுக்கு முன்னர் உள்ளூராட்சி தேர்தல் இடம்பெறும்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/07/2016 (புதன்கிழமை)    
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை அடுத்தவருடம் தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் நடத்த எதிர்பார்த்துள்ளதாக உள்ளூராட்சி சபை மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.தற்பொழுது உள்ளூராட்சி எல்லை நிர்ணய நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும் ஆனாலும் இந்த
[மேலும் வாசிக்க...] 
வல்லையில் கிணற்றிலிருந்து வெடிபொருட்கள் மீட்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 05/07/2016 (செவ்வாய்க்கிழமை)     [photos]
யாழ்ப்பாணம் - உடுப்பிட்டி வீதியில் வல்லைப் பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து வெடிபொருட்களை விஷேட அதிரடிப்படையினரின் உதவியுடன் வல்வெட்டித்துறை பொலிஸார் நேற்றைய தினம் மீட்டுள்ளனர். குறித்த பகுதியில் இருந்து மீட்கப்பட்ட வெடிபொருட்களில் 11மோட்டார் எறிகணைகளும், 25மோட்டார் பரா எறிகணைகளும
[மேலும் வாசிக்க...] 
தீருவில் வயலூர் முருகன் தீர்த்தோற்சவம் நேற்று இடம்பெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 05/07/2016 (செவ்வாய்க்கிழமை)     [photos]
வல்வை தீருவில் வயலூர் முருகன் கோவில் வருடாந்த மகோற்சவத்தின் இறுதி நிகழ்வான தீர்த்தோற்சவம் நேற்று 04 ஆம் திகதி காலை இடம்பெற்றது. நேற்றுக் காலை 7 மணியளவில் முருகப்பெருமான் தீர்த்தோற்சவத்திற்காக ஊறணி தீர்த்த கடற்கரை சென்றடைந்து, ஊரணி தீர்த்தக் கடற்கரையில் தீர்தோற்சவம்.............
[மேலும் வாசிக்க...] 
பாலியல் ரீதியான அச்சுறுத்தலை வெளிக்கொணரும் குறும்படம் " வினவு"
பிரசுரிக்கபட்ட திகதி: 04/07/2016 (திங்கட்கிழமை)      [videos]
இறுதியில் சிறுவர்கள், பருவமடைந்த பெண்கள் முன்னிலையில் ஆபாசமாக பேசுதல் , ஆபாச காட்சிகளை காண்பித்தல், அவர்களை தொடு்தல், தடவுதல், தவறான எண்ணங்கள் தூண்டுதல் , உட்படுத்தல் இவை அனைத்தும் சிறுவர் பாலியல் துஸ்பிரயோகம் ஆகும் என்ற வாசகத்தோடு நிறைவு பெறுகிறது. மொத்தத்தில் " வினவு" சமூகத்தில்
[மேலும் வாசிக்க...] 
1 ஆம் ஆண்டு நினைவஞ்சலி - வடிவழகி வேலும்மயிலும் சரவணமுத்து (சித்திரம்)
பிரசுரிக்கபட்ட திகதி: 04/07/2016 (திங்கட்கிழமை)    
1 ஆம் ஆண்டு நினைவஞ்சலி - வடிவழகி வேலும்மயிலும் சரவணமுத்து (சித்திரம்)
[மேலும் வாசிக்க...] 
மாபெரும் லண்டன் கோடைவிழா 2016 - காணொளி
பிரசுரிக்கபட்ட திகதி: 04/07/2016 (திங்கட்கிழமை)      [videos]
மாபெரும் லண்டன் கோடைவிழா 2016 - காணொளி
[மேலும் வாசிக்க...] 
லண்டன் கோடைவிழா 2016 - முழுமைதானத்தை வானிலிருந்து 360 பாகை சுற்றிப்பார்த்தால்
பிரசுரிக்கபட்ட திகதி: 04/07/2016 (திங்கட்கிழமை)     [photos]
மிகப் பரந்தவெளி மைதானத்தில் ஒரே நேரத்தில் பல நிகழ்வுகள் காலை முதல் மாலை வரை இடம்பெற்றது. முழு மைதானத்தையும் வானிலிருந்து நாம் ஒரு இடத்தில் நின்று சுற்றிப்பார்த்தால் எப்படியிருக்கும் என்பதை காட்சிகள் ஆக்குகின்றன கீழேயுள்ள படங்கள்.
[மேலும் வாசிக்க...] 
லண்டன் கோடை விழா 2016 - ஏக காலத்தில் பல நிகழ்வுகள் இடம்பெற்றன
பிரசுரிக்கபட்ட திகதி: 04/07/2016 (திங்கட்கிழமை)     [photos]
பிரித்தானிய வல்வை நலன்புரிச் சங்கம் வருடந்தோறும் நடாத்தும் மாபெரும் கோடைகால விழா (11 ஆவது கோடை விழா 2016) லண்டனில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (03/07/2016) மிகவும் சிற்ப்பாக இடம்பெற்றது. நிகழ்வுகள் நேற்று GLYL School Sports Paviliol, Reigaterod, EPSOM KT17 3DZ என்னும் இடத்தில் காலை 9 மணி....
[மேலும் வாசிக்க...] 
லண்டனில் இடம்பெற்ற 11 ஆவது மாபெரும் கோடைவிழா (வான்பார்வை படங்கள்)
பிரசுரிக்கபட்ட திகதி: 04/07/2016 (திங்கட்கிழமை)     [photos]
பிரித்தானிய வல்வை நலன்புரிச் சங்கம் வருடந்தோறும் நடாத்தும் மாபெரும் கோடைகால விழா (11 ஆவது கோடை விழா 2016) லண்டனில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (03/07/2016) மிகவும் சிற்ப்பாக இடம்பெற்றது. நிகழ்வுகள் நேற்று GLYN School Sports Pavilion, Reigate Road, EPSOM KT17 3DZ என்னும் இடத்தில் காலை 9 மணி முதல்....
[மேலும் வாசிக்க...] 
திக்கம் இளைஞர் உதைபந்து - சென் மேரிஸ் வெற்றிக் கிண்ணத்தைக் கைப்பற்றியது
பிரசுரிக்கபட்ட திகதி: 04/07/2016 (திங்கட்கிழமை)     [photos]
திக்கம் இளைஞர் விளையாட்டுக் கழகம் நடாத்திவந்த உதைபந்தாட்டச் சுற்றுத் தொடரின் இறுதியாட்டம் நேற்று 03 ஆம் திகதி மின்னொளியில் இடம்பெற்றது. இறுதிப் போட்டியில் பலாலி விண் மீனை எதிர்த்து நாவாந்துறை சென் மேரிஸ் மோதியது. முதல் பாதியாட்டத்தில் ஒரு கோலினையும் இரண்டாவது பாதியாட்டத்தில்
[மேலும் வாசிக்க...] 
சிவகுரு வித்தியாசாலையில் பரிசளிப்பு விழா இடம்பெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 04/07/2016 (திங்கட்கிழமை)     [photos]
சிவகுரு வித்தியாசாலையில் பரிசளிப்பு விழா இடம்பெறவுள்ளது
[மேலும் வாசிக்க...] 
நெடியகாடு வி.கழகத்திற்கு புதிய தலைவர், செயலாளர் தெரிவு செய்யபட்டுள்ளனர்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/07/2016 (ஞாயிற்றுக்கிழமை)    
வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டு கழகத்தின் புதிய தலைவர் மற்றும் செயலாளர் தெரிவுக்கான விசேட பொதுக்கூட்டம் நேற்று சனிக்கிழமை (02-07-2016) மாலை 4.30 மணிக்கு நெடியகாட்டு பிள்ளையார் ஆலய முன்றலில் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற விசேட பொதுக் ...
[மேலும் வாசிக்க...] 
நாவலர் கிரிக்கெட், 3 ஆம் சுற்றுக்கு வல்வை தகுதி
பிரசுரிக்கபட்ட திகதி: 03/07/2016 (ஞாயிற்றுக்கிழமை)    
நாவலர் விளையாட்டு கழகம் நடாத்தும் அணிக்கு 11 நபர் கொண்ட 10 ஓவர் கிரிக்கெட் போட்டியின் (Navalar Cricket festival 2016) இன்றைய போட்டியில் வல்வை அணி வெற்றிபெற்றுள்ளது. கரவெட்டி மகேசன் விளையாட்டுக் கழகத்துடன் நேற்று 7 ஆம் திகதி நடைபெற்ற போட்டியில் வல்வை விளையாட்டு கழகம் 5 விக்கெற்றுக்களால்...
[மேலும் வாசிக்க...] 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில்  எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.
கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Mar - 2024>>>
SunMonTueWedThuFriSat
     12
3
4
567
8
9
10
1112
13
141516
1718192021
22
23
24
25
2627282930
31      
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai