சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு 'வல்வை ஆனந்த யோகாலயா ' சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை நடாத்தவுள்ளது. சூரிய நமஸ்காரம, எளிய ஆசனப் பயிற்சிகள், மூச்சுப் பயிற்சி போன்றவை பார்வையாளர்களும் பங்குபெறும் வகையில் இடம்பெறவுள்ளது.
ஆர்வமுள்ள அனைவரும் ஆனந்த யோகாலயா குழுவினருடன் இணைந்து பயிற்சிகளில் பங்கு ஏற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
வெ.கார்த்திகேயன் (London U K .)
Posted Date: June 15, 2018 at 11:15
நற்பணி தொடர வாழ்த்துக்களும் , நல்லாசிகளும் , நன்றிகளும்.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.