உலகில் உள்ள சகல FM வானொலிகளை இலகுவாக சென்றடைய!!!!!
பிரசுரிக்கபட்ட திகதி: 07/05/2021 (வெள்ளிக்கிழமை)
இந்திய விண்வெளி ஆய்வு மையம் (Indian Space Research Organization - ISRO) இஸ்ரோ உலகில் உள்ள சகல FM வானொலி நிலையங்களை ஒரே குடையின் கீழ் கொண்டுவந்துள்ளது.
நாம் கீழே உள்ள LINK ஐ Click செய்தால் உலக உருண்டையாக சுழன்று நாம் இருக்கும் இடத்துக்கு இட்டுச் செல்லும். அதில் பச்சை நிற குற்றுக்களாகவும், குட்டி வட்டங்களாக தெரிவது அனைத்தும் உலகம் முழுவதும் தற்பொழுது இயங்கிகொண்டிருக்கும் FM வானொலி நிலையங்கள் ஆகும்.
பச்சை நிற குற்றுக்கள் - ஒரு FM வானொலி நிலையத்தையும்
குட்டி வட்டங்கள் - ஒன்றுக்கு மேற்பட்ட வானொலி நிலையங்களையும் குறிக்கின்றன.
கணனி Mouse குறியீடினை தொடும்பொழுது குறித்த இடத்தின் பெயர், மற்றும் அந்த இடத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் FM வானொலி நிகழ்ச்சிகளை தெளிவாக கேட்க முடியும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Capt. Thurailingam (UK)
Posted Date: May 09, 2021 at 11:00
Really fabulous -அற்புதமானது
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.