இந்த திரைப்படவிழாவில் 30 நாடுகள் பங்குபற்றுவதுடன் அவர்களின் 80 இற்கும் மேற்பட்ட படங்கள், குறும்படங்கள், விவரணப்படங்கள் திரையிடப்படவுள்ளன.
இந்த திரைப்படவிழாவில் இலங்கை , ஈரான், ஸ்லோவோக்கியா, இத்தாலி, இந்தியா , ஜேர்மன், பெல்ஜியம், பூட்டான், பிறேசில், பங்களாதேஷ், எகிப்து, பிரான்ஸ், கொலம்பியா, கனடா, போலன்ட், நேபாள் சிங்கப்பூர், சுவிஸ்லாந்து, இங்கிலாந்து, அமெரிக்கா , வியட்னாம் ஆகிய பல நாடுகள் பங்குபற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.
.