வன்னிச்சி ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் ஆலயம் -தீர்த்தத் திருவிழா (படங்கள் இணைப்பு)
பிரசுரிக்கபட்ட திகதி: 29/08/2014 (வெள்ளிக்கிழமை)
கம்பர்மலை வல்வெட்டி வன்னிச்சி ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் ஆலயத்தில் நடைபெற்றுவரும் வருடாந்த மகோற்சவத்தின் 10ஆம் நாள் தீர்த்தத் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் தீர்த்தம் ஆடுவதற்காக தனது ஆலயத்திலிருந்து எழுந்தருளி ஊறணி தீர்த்தக் கடற்கரையை அடைந்து அங்கு தீர்த்தமாடினார்.
தீர்த்தக் கடற்கரையில் தீர்த்தம் ஆடியபின்னர் நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் ஆலயத்திற்கு வந்து சிறிது நேரம் தங்கியிருந்து தமது ஆலயம் நோக்கி திரும்பினார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.